பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

________________

63 அவர் மறந்துவிடலாம். மறைக்க முற்படலாம்; மண் ணாங்கட்டி என்று கூறிவிடலாம்: ஆனால் அந்த இலட்சியக் தின் தாம் கெட்டாவிடும்? ஒருபோதும் இல்லை! நெருவைவிட ஜனநாயகவாதி இல்லை! இந்தியம் போசைவிட சிலாக்கியமான நிர்வாகம். கிடையாது. ஊழல், ஓடோடி ஓளியும் இந்தியப் பேரரசின் பார்லை பட்டால். வடகாட்டு முதலாளிகள், கைகட்டி வாய் பொத்த வருவா வரியாகக் கொடுத்துவிட்டு. வேளா வேளைக்கு வயிறாரச் சோறு போட்டால் போதும். என்று இந்தியப் பேரசிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றனர் - என்றெல்லாமா. தம்பி! இனிப்பே முடியும். எடுக்குமா? பேச்சிலே சுவை, எழுச்' காணக்கிடக்குமா அதுபோலப் பேச முற்பட்டால்? முடியாது! பேசுபவர்கள், குளறவேண்டும் - கேட்போரோ ஐயோ! காது குடைகிறதே என்று அலறவேண்டும். தம்பி! எழுச்சிமிக்க பேச்சு என்பது நாவன்மையைப் பொறுப்க தாலட்டுமில்லை. நாவன்மை தேவை -ஆனால் பயன்பா, பேசப்படும் பொருள். உள்ளத்தில் ஒளி உண் டாக்கத்தக்கதாக இருக்கவேண்டும். "கதிரவன் காய்வான், கலங்காதீர்கள்! கண்களிலே ஒளி படச் செய்திடும். குழம்பாதீர்கள்! குத்துங்கள், குடைந்திடுங்கள்! வெட்டுங்கள்! ஆழமாக வெட்டுங்கள்! அலுப்பைப் பாராது வெட்டுங்கள்! கருவியில் கூர் மங்கி னாலும் பரவாயில்லை! ஆரமாக வெட்டுங்கள்!" என்று ஒரு பேச்சாளர் வீராவேசமாகப் பேசிடக் கேட்போர், உணர்ச்சி வயப்பட்டு நிற்பர். ஆனால் இறுதி யில், "ஆழமாக வெட்டி, அருமையான கத்தரிச் செடி நடவு