பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

________________

71 "இந்தியா மட்டுமல்ல- ஆசியாக் கண்டம் முழுவதுமே ஒன்றாக இருந்தால் நன்றாகத்தானிருக்கும். ஒன்றாக இல்லையே! அதனாலேதான், தென்னக அரசியல் என்ற கண் ணோட்டத்தில் நாம் எதையும் காணவேண்டி உள்ளது. “நாம் சொல்வதை ஆத்திர- கேரள- கர் ாடகத்தினர் கேட்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் தென்னக அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று வளர்க் அள்ளதுபோல் ஆந்திர- நேரள-கர்நாடகத்தில் தி.மு.க. வவரவில்லை என்பது மெய்தான். அதைவிட மெய்யானது தென்னக அரசியல் என்று ஒன் றிருக்கிறது என்பது. . "இன்று வடநாட்டுத் தலைவர்கள் எங்கு எப்பொழுது பேசினாலும் அது பாராளுான்றட்டனாலும் பள்ளித் திறப்பு விழாவானாலும், அங்கெல்லாம் தென்கை அரசியலை பற்றித்தான் பேசுகிறார்கள். 'தெற்கை நாங்கள் புறக் கணிக்கவில்லை' என்று பேசுகிறார்கள்; 'தமிழ் நாட்டைப் புறக்கணிக்கவில்லை' என்று அவர்கள் சொல்லவில்லை. அவர் கள், மேற்கத்தியப் பண்பாடு, கிழக்கத்தியப் பண்பாடு என்று பேசுவதில்லை-மராட்டியப் பண்பாட்டை மேற் சுத்திப் பண்பாடு என்றோ, வங்காளத்துப் பண்பாட்டைக் கிழக்கத்திப் பண்பாடு என்றோ சொல்வதில்லை. "பார்விமென்டிலே செத் கோவிந்ததாஸ் என்பவர் பேசும்போதெல்லாம். 'தட்சிண பாரத்' என்று என் குறிப் பிடுவாரே தவிர, தமிழ் நாட்டை மட்டும் தனியாகக் குறிப் விடுவதில்லை. "தென்னாடு தனித் தன்மையுடன் விளங்கக் காரணம், இந்தியா ஒன்றாக்கப்பட்ட ஒன்றே தவிர, என்றும் ஒன்றாக இருந்ததில்லை. இந்தியா ஒன்றாக்கப்பட்ட வரப்பிரசாதம் வெள்ளையனால் கிடைத்தது. வடநாட்டுக்கும் தென்னாட் டுக்கும் இடையில் எண்ணற்ற எண்ணமோதல்கள்- ஆசா