பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

________________

77 சூரியன் தோன்றியதும் ஆந்தையும்,கோட்டானும்,ஓடிப் உதுங்குவது போல, இன்று நம்மைப் பார்ந்து அலறும் ஆந்தைகளும், கோட்டான்களும் ஓடிப் பதுங்கத்தான் போகின்றன என நம்பித்தான் இந்த அரிய இலட்சியத் கிலே எங்கள் கருத்தைச் செலுத்திப் பணியாற்றுவதிலே ஈடுபட்டிருக்கிருேம்' இப்படி விளக்கங்கள்! சின்னாட்களுக்கு முன்பு அமைச்சர் சுப்பிரமணியம் ஒரு அற்புதமான கண்டு பிடிப்பு நடத்தினார். தோழர் சம்பத் அவர்கள் டில்லி பாராளு மன்றம் சென்ற பிறகு பண்டித தருளின் பொருமைமை அறிந்து கொண்டாரம். இனி எப்படி!ேஇதவரை. அப்படி நேருவின் பெருமையை அறிந்து கொண்டகாகவோ பாராட்டியதாகவோ, தெரிய வில்லை. "நேருவை நாங்கள் அன்னியராகவே கருதுகிறோம். அன்னிய நாட்டுக்காரராகவே கருதுகிறோம்." இந்த நாட்டிலே இருக்கிற கோடிக் கணக்கான எக்கள், நேருவினுடைய! ஏகாதிபத்தியத்கை எட்டி உமை விட்டுச் சுதந்திரம் பெறவருக்கு ஆயத்தமாகி வீட்டார்கள்."--பண்டி நேருவும்த கருப்புக் கொடி, காட் 9.41 நிகழ்ச்சியை யை விடடு, சென்னைக் கடக்கரையில் பேசிய பேச்சிலே ஒரு துளி இது. 21-1-58-ல் பாராளுமன்றர் பிரவேசத்துக்குப் பிறகுதான் !! "நாம் கிராயத்தின் அடிப்படையில் நின்று திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும்' என்று உரிமை முழக்க மிடுகிறோம்; ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள். நமது கோரிக்கை நியாயத்தின் அடிப்படையில் எழுந்தது; அவர் களின் மறுப்பு மமதையினால் எழுந்தது; மக்களை மக்களாக மதிக்காது, மாக்களாக நினைத்துக் கொண்டு போகிறார்கள்.