பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9



1. கோகோ ஆட்டம் பற்றிய

குறிப்பும் சிறப்பும்

ந்திய நாட்டு விளையாட்டுத் துறைக்குப் பெருமை தரும் ஆட்டங்களாக விளங்குபவை சடுகுடு ஆட்டமும் கோகோ ஆட்டமுமாகும். இந்திய நாட்டிலே தோன்றியவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆனால் வெளிநாடுகளுக்கு வெளியேறிப் போய்விட்ட ஆட்டங்களான சதுரங்கம், போலோ, பூப்பந்தாட்டம், வளைகோல்பந்தாட்டம் போன்ற ஆட்டங்கள் எல்லாம். இந்திய நாட்டின் பெயர் சொல்ல இன்று இல்லை.

'தோன்றியது தொடக்கம் பெற்றது இந்தியாதான், அதுவே எங்கள் தாயகம்தான்' என்று பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும் சடுகுடுவும், கோகோவும், இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/11&oldid=1377404" இலிருந்து மீள்விக்கப்பட்டது