இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
120
கோகோ ஆட்டம்
கோகோ ஆட்டத்திற்குத் தேவையான
சாதனங்கள்
1. 2 கம்பங்கள்
2. கோடு போட உதவுகின்ற நீண்ட கயிறு.
3. அளக்கும் அளவை நாடா (Tape)
4. சுண்ணாம்புத்தூள்
5. ஆணிகள்
6. 2 நிறுத்துக் கடிகாரங்கள்
7. வெற்றி எண் குறிப்புத் தாள்கள், பேனாக்கள் மேஜை நாற்காலி முதலியன.
8. வெற்றி எண்கள் எழுத பெரிய கரும்பலகை.