பக்கம்:கோசர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 5 கூறுதலான் இவர் வேற்படையான் வென்றி யெய்திய பெருங் கேர் வீரரென்று தெரியலாவது. இரும்பிடம் படுத்த என்புழிப் பழைய வுரைகாரர் இரும்பினே வேலென்றே கொண்டார். வலம்புரி கோசரவைக் களம் 1 என்ற கலிைவர் கந்தம் ப ைவென்றியைக் காட்டவல்ல போரவைக் களம் வைத் துப் போற்றின மெனக் கெரிய லாம். இவர் என்றல்லாக காலத்தும் கம்முடைய கட்பிற் கோடாகவரென்பதும், நெடுங்காலஞ் சென்றேனும் கருதியது முடிக்கும் பெரிய சூழ்ச்சியை புடையவ ரென் பதும், கமக்கே சிறப்பாக வாய்மையை விடாது போற் றிப் புகழ் படைப்பவ ரென்பதும், கம்மகத்துப் புக்க வறியரை கன்று காங்கும் பேரளியுடையவ ரென்பதும் பிறவுஞ் சான்றேர் பாடல்களானன்கறியக் கிடப்பன வாகும். 'நன்றல் காலையு நட்பிற் கோடார் சென் று வழிப்படு உந்திரிபில் சூழ் ச்சியிற் ............கோசர் (அகம். 11:) எனவும் 'ஒன்று மொழிக் கொசர்' (அகம். 193) எனவும் வாப் Φιοτιf நிலை இய சேண் விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர்" (அகம். 203) எனவும் கோசர் நன்மொழிபோல வாயாகின்றே' (குறுங். |) எனவும் "மெய்ம்மலி பெரும் பூட் செம்மற் கோசர்" (அகம். 13) r அம்נה.ה: கோசர் துளுநாட்டன்ன வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண் பின்' (அகம் 1) எனவும் வருவனவற்ருன் கன்கறி . இவர் விபத்திற் கற்ற மாறுப் பெரு வாய்மையும் அவை யிாண்டிற்கு மேற்ப உற்றுழிபு:கவும் பெருவண்மையும் உடை ரென் _ம் இங்குக் காட்டிய மேற் கோள்களால் நன்கறியலா + # - | = H # י ר -- * == கம். இவற்றுடன், சென்று வழிப்படுங் கிரிபில் கு: 3 உடையரென். சான்றேர் புகழ்கல் நினைந்து கொள்க. அறுங்கை வம்பலரையுங் கொன்று மகிழும் பாலே நில மாக்கள் போலாது அவாைக் காங்கும் பண்பினரென்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/10&oldid=813311" இலிருந்து மீள்விக்கப்பட்டது