பக்கம்:கோசர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோசா இவர் தனியே புலவராற் சிறப்பித்துப் பாடப் படுகலான் இவர் கொடை மேம்பாடு நன்குணரப்படும். நெறிசெல் வம் பலர்க்கொன்ற தெள்வர்' (அகம். 11:) என்றும் 'அம்பு தொடை யமைதி காண்மார் வம்பலர் கலனில ராயினுங் கொன்று புள்ளுட்டும் கல்லா விளையர் கலித்த கவலே' (அகம். 375) என்றும் வம்மலர்ச் செகுத்த அஞ்சுவரு கவக்ல' அகம். 161) எனவும வருமிடங்களிற் பா?ல நில மாக்கள் இயல்பு காண்க. மேல் எடுத்துக் காட்டிய கோசர் மேற் கோள்களால், இக் கோசர் நாகரீகத்திற் சிறந்த சத்திய வீரரென்பது கன்கு புலனுகும். இச் சத்திய வீரர் கோசர் எனப் பெயர் சிறந்த தன் காரணம் பலபடியாக ஆலோசிக்கப் படு வது. கோசம் என்பது பெருங் கதைத் தலைவனை வத்த வர் கோன் உதயணன் இருக்காசாண்ட கோசாம்பிக்கு வழங்கும் பெயராகும். இது கங்கையும் யமுனேயுங் கலக்குமடகதுளள பிரயாகைக்குச் சிறிது தாரத்து யமுனேக் கரையிலிருந்த கென்பர். இப்போது கோசம் என்ற பெயரிலுள்ள சிற்றுர் இப்பெரு நகரிருக்க கல மாகுமென்பா (கன்னிங்ஹாம். பூகோளம் பார்க்க.) கோசாம்பி நகரம் வான்மிகத்துங் கூறப் பட்டுள்ளது. பத்தநம் கோசகாராணும் ...மார்க்கயத் பிஸ்ததஸ்த; ராமஸ்ய தயிதாம் பார்யாம். எதோ யாம் தசரத ஸ் துஷாம் இதன லிங் நகரின் பழைமை பறியலாம். இத் தென் ட்ைடுத் தமிழ்ப் பாடல்களில் ஒரு சில வத்தவர் கோனைப் பற்றி வருவன கேட்கப் படுகலான், வத்ள காட்டுக் கோசத்தினின்று இக் கென்னடு புக்குச் சீருஞ் சிறப்பும் பெற வாழ்ந்த வீரர் பலருண்டென்றுய்த் துணரப்படு வது. தம் வத்ள நாடு பஞ்சம் பட்டும் பூகம்ப மெய்தியும் தடுமாறிய காலத்து, இவர் இத் கென்னடு புக்குவதிந்தவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/11&oldid=813312" இலிருந்து மீள்விக்கப்பட்டது