பக்கம்:கோசர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& கோசர் | ೧ಥ್ರ இளங்கோசர் என்று வழங்கப் பட்டனரென உய்த்துன்ர்லாம். இதன்னேதான் அடியார்க்கு கல் லார், கொங்குமன்டிலத்து இளங் கோவாகிய கோசர் என். இர தவறினரென்று துணியலாம். இதற்ை கோசர் கமிழ் மூவேந்தர் இளங் கோவழியினரென நினை யுணர்க. அங்கன நினைதற்கு மேற் கோளில்லாமையும் நோக்கிக் கொள்க. இனி இக் கோசாம்பியை ஆண்ட அரசரே இளன் என்னும் திங்கட் குலத்து வேக்கன் வழியினரென்றும், அ # | 1 ற்றியே அவன் வழிவேங்கர் இளங்கோ எனப் பெயர் சிறப்பரென்றும், இவர் வட காட்டில் ஐலர் என வும் அயிரர் எனவும் பெயர் சிறந்தனர் என்றும், இவருள் ஒருவன்தான் காரவேலா என்னுங் கலிங்க வேந்தனென் அறும் கருதுவாருண்டு. காரவேலா வேங்கன் அத்திகும் பாச்சாசனத்திற்றன்னைச் சேதியர் வழியினன் என்று வெளியிடுகலால், இவன் கோசமாண்ட உதயணனுடைய காயின் மரபைச் சேர்ந்தவகைல் தெளிவாகும். உதய ಶrr மாதுல ட்ைடையும் கங்கை நாட்டையும் ஒரு ங்கு ஆண்டவனென்பது பெருங்கதையான் அறியப்பட்டது. இனி இவர் வத்ள தேசத்துக் கோசம் என் கலை நகரினின்று வக்கவ ராகலான் இளங்கோசர் என வழங்கப் பட்டன. ரெனின் அதுவு கன்கு பொருத்தும். வத்ஸ் மொழி ஆரியத்தில் இளமைக்குப் பெராக லான் வத்ள கோசர்-இளங் கோசர் என மொழி பெயர்த்து, தமிழரால் வழங்கப்பட்டன. ரென்றுங் கொள்ளலாம். கோசரைக் கூறிய பல விடத்தும் சான்ருே செல்லாம் பல்லிளங் கோசர், நல்லிளங் கோசர், கொங்கிளங் கோசர் என வழங்கிக் காட்டலான் இஃது உடலிளமை பற்றியதாகா தென்பது ஒரு கலையாகத் துணியலாம். வத்ஸ் தேசத்தை இளகாடெனக் கொண்டு அக் காட்டு வேந்தனை இளங் கோவென்றும், அந் நாட்டுக் கோசரை இளங் கோசரென்றும் வழங்கின. ரென்பது பொருந்திய தாகும். அடியார்க்கு கல்லார் கொங்கு மண்டிலத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/13&oldid=813314" இலிருந்து மீள்விக்கப்பட்டது