பக்கம்:கோசர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () கோசர் புத்தர் அவதரித்த நாளில் பிறந்தவன் என்று கூறுக லான் இவன் பழமை நன்குணரலாகும். இவனே மக்ஸ்ய பு1 னrம கூட.) ம. இனி இக் கோசரைப் பற்றி கல்லிசைப் புலவர்கள் கூறி சிறப்பியல்புகள் பலவும் கோசாம்பியை ஆண்ட உதயணன கண்பினர்க்குப் பெரிது மொத்து விள ங்குகல் அவர் ககை நோக்கி யறிக. நன்றல் சாலை நட்பிற் கோடார் அகம். 118 என்ற இக் கோசர் பெரும்பண்பு உதயணன் சிறைப பட்டிருந்த போது அவன் கண்பனு கிய யூகி யெளகந்த ராயணன்) அவனை விடுவிக்கப் பட்ட பாட்டானன்கறியலாகும். இக் கோசர்க்குச் சிறந்த சென்று வழிப்படு உந்திரியில் சூழ்ச்சி யென் பது பூகி முதலியோர் உதயணன் பகை வெல்ல வேண் டிப் புரிக்க அரிய பெரிய சூழ்ச்சிகள் பல வற்றுலும் நன்கறிக்கதாகும். பிறவும் இவ்வாறே ஒட்டியறிக. இனி இக் கோசர் கொங்கு மண்டிலத்தே யல்லாமல் மேற்கடற் புறத்துத் துளு காட்டினும் கீழ்க்கடற் புறத்து யமம் என்னும் ஊரினும் சோழர் உறையூரினும் வதிக் கன ரென்பது பழம் பாடல்களா னறியலாவது. கோசா துளு காட்டன்ன’ (அகம். 15) என்பதல்ை இவா துளுகாட்டுமிக்கிருக்கல் நன்கறியப் பட்டதாம். கொங்கிளங் கோசர் என்ற கல்ை இவர் கொங்கில் வதி கல் புலயிைற்று. செல்லுர்க் குணு அது பெருங்கடன் முழக்கிற்றுகி யானர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்கர் கடுங்கட் கோசர் நியம மாயினும்.' (அகம். 91) எனவருகலான், இவர் கீழ்கடற் பக்கத்துச் செல் அார்க்குக் கிழக்கே நியமம் என்னும் ஊரில் வாழ்ந்தது புலகுைம். செல்லுர்க் குணு அது பெருங்கடல் என் கல்ை நியமம் என்னும் ஊர் கீழ்கடலை யடுத்துள்ள துணரப்படும். இங்குக் கூறியபடியே சோனுட்டிற் செல் அரும் அதன் கீழ்த் திசையில் நியமம் என்னும் ஊரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/15&oldid=813316" இலிருந்து மீள்விக்கப்பட்டது