பக்கம்:கோசர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் II _' இருப்பது கண்டு கொள்க. சோணுட்டு இவர் வலிபெற்று வீறுதலைக் கண்டு பொருது கிள்ளிவளவன் இவர் படை யைச் சிகா அடித்தனன் என்பது, ங் வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் விளங்குபடை துாறி நிலங்கொள வெ.கிய பொலம்பூட் இவள்ளி' (அகம். 205) என வருகலான் அறியப் படுவது காண்க. சங்க காலத்து இச் செல்லூர்ப்புறம் கோசாற் பெருஞ் சிறப்புப் பெற்று விளங்கிய தென்பது செல்லுார்க் குணு அது கோசர் நியம மாயினும்...........கொள்குகால்லர். (அகம். 90 எனக் கூறியதன னுய்த்துணரலாகும். இவ்வூரிற் சிறந்த கல்லிசைப் புலவரும் உண்டென்பது செல் ர்க் கோசனர் (அகம் 66) என்பதன னறியலாம். -- ■ HT -i. ■ = --- T. விக் கோசரிற் பலர் பெருங் தமிழறிஞராய்ச் சா ை மு. Teು ಹಾಗé மதிக்கப் படுதல் கருவூர்க் கோசனம் (கம் ,ി&ാr. 214) என்னும் பெயரானறியலாம். பல்லார்க்கு மீயும் பரிசிற் கொடைத் தடக்கை மல்லார் மணிவரைத்தோள் வண் கோசன்-மல்ல லந்தார் செஞ் சொற் செருந்தைதன் றென்னுறந்தை யென்று (ளும் வஞ்சிக் கொடிமருங்குல் வந்து ' | (யாப்பருங்கலவிருத்தி. ஒழிபியல்) என்னும் பழம் பாட்டான், இவரிற் கொடையானும் வீரத்கானும் இன் சொலானும் சிறந்த செருக்கை என் பான் சோழர் உறையூரில் வாழ்க்கது புலனுதல் காண்க. இனிப் பிற்காலப் பாடல்களில் (வச்சத் கொள்ள பிரம் இவர் வத்தவர் (வத்ள தேசத்தார்) என வழங்கப் பட்டா ராயினும், சங்கத் தொகை நூல்களில் இளங் கோசா என்றே பாடப்படுதலான் இவர் கோசத்தை கோசாம்பியை)த் கலே நகராகக் கொண்ட வத்த காட் டிற் புகுதற்கு முன்னே கோசர் என்ற பெயருடன் இருக்கவர் காமென்று துணிவதும் பொருந்தும். அங் வனமாயின் இப் பெயர்க் காரணம் வேறே ஆராயப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/16&oldid=813317" இலிருந்து மீள்விக்கப்பட்டது