பக்கம்:கோசர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== I 2 கொசம் படும். காச்மீர தேச சரித்திரமாகிய இராச காங்கணி யில் நட்பிற் பிழையாமைக்கு அக் காட்டு மக்கள் கோசம் என்ற ஓர் குள் முறை (சப.க கர்மம்) மேற் கொண் பொழுகியது கேட்கப்படுவது, இவ் வுண்மையை. 'இழிசின னுகிய காசன் அரசனுடைய ஐய நடுக்கம் போக்க உதிரத்தால் நனைந்த தோலில் இன்று கோச முறையில் ஆணை யிட்டனன்’’ --- (8 ஆந்தரங்கம் 8006) எனவும்) 'இராசத் துரோகிகள் தம்முட் கொச முறையைச் செய்து அரசனுயிரைக் கவர வுடன் பட்டனர்' (S. 28) எனவும், சோமபாலன் கொச முறையில் ஆஃன யிட்டும் அரசன் படை யெடுப்பைக் கவனியா இருந்த ான்' (8. 22) 'அரசனுந் தாமரனும் வாளோடு உதி நனந்த தோலினின்று கொச முறை யிலான யிட்டனர்' (здад-- 3 326) எனவும் வருகலான் கன்குனாப் படுவது. இஃது அாக நாட்டுத் கொன்று கெ ாட்ட வழக்கமாகும். இவ் வாறு கட்பிற் பிழையாக பெருவாய்மைக்குக் கோசு முறையை மேற் கொள்பவராகலின் இவர் கோசர் எனப் பட்டாரெனின், இத் தென்னுட்டுக் கோசரியல்பிற்கு அது நன்கு பொருந்து மென்க. இக் கோச முறை கன Gապա வஞ்சினங் கூறி மேற் கொள்ளும் இடத் தும் உண்டென்பது டிை 7. 746 ஆம் சுலோகக் கானறியப் படுவது , இஃது இக் கோசர் கலேவி அன்னி மிகதி வி யென்பாள் சினத்திற் கொண்டபடிவ மாறுள்' (அகம் 262) என்பல்ை உய்த் துனாலாவது. இவரை ஒன் மொழிக் கோசர் என்பது, இருவருள்ளமும் ஒன் கப் குரிய வாய்மை மொழியைக் கோச முறையில் மேம் கொள்பவர் என்று பொருளாகல் கண்டு உண்மை யுனர்க. கோச காடு எனப் பெயரிய சுனேத்கடம் காச் மீர நாட்டிலுண்டு. இவற்ருல் காச்மீரத் துவராவதிவிட்டு வேளிர் கென் னு புகும்போதே அவர் கூடவே ஆண்டுள்ள கோச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/17&oldid=813318" இலிருந்து மீள்விக்கப்பட்டது