பக்கம்:கோசர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொசர் III முறை வீரரும் வந்தனர் என்று கொள்வது பொருத்தும். சான்ருேர் பாடல்களிற் கோசர் வரலாறும் வேளிர் வர லாறும் சேரக் காணப் படுகலான் இவ் வுண்மை எளிதி னறியலாம். வேளிர் கொண்கானத்தும் கோசர் அகன் கண் ஒரு பாலாகிய துளு காட்டிலும் இருக்கல் சான் ருேர் செய்யுட்களிற் கேட்கப் படுகலானும் இத் துணிபு வலியுறு மென்க. இக் கருத்திற் கேற்பக் கொள்ளின் கோச_வீரர் காச்மீரத்து நின்று முன்னரே கென்னட் டிற் குடியேறி யிருக்கன ரென்றும், பின்னர்த் கம் இனத்க வரிருக்கும் அத் கென்னட்டே வக்கவ நாட்டுக் கோசரும் வத்துறைக் கன ரென்றும் தெளிவது பொருக்கமாகும். இனி இவரை அசோக சக்ரவர்த்தி கென்னட்டுள ாாகச் சிலையி லெழுதிய ஸ்தீய புத்ரர் என்று நினைப்பாரு முண்டு. அச்சிலே யெழுத்துக் குறித்த லதீய புத்ரர் வேள் புலவரசால்லது வேரு காரென்று வேளிர் விளக்கத்துச் செவ்வனங் கூறினேன். ஸதிய புத்ரர் என்பத&ன ஸ்த்ய புத்ரர் என்று பிறழப் படிக்க கடுமாற்றக்கால் இக்கோச்ரை வாய் மொழிக் கோசர் என்பது கருதி அம் முடிபிற்கு வக்காருண்டு. சிலையில் வதிய புத்ார் என்றிருப்பது பல்லோரான் நன்கு விளக்கப் பட்டத ல்ை, இக் கொள்கையின் கவறு புலப்பட்ட தென்க. இக்ற்ை கோசர் ஸதிய புத்ரர் எனப் பெயர் பொ ரென்க. இனி இக் கோசருட்டலே சிறந்து புலவர் பாடற் குரியராகிய சிலர் தன் மக்களைப் பற்றிச் சிறிது வேன். பிடே, ' பூத்த சுற்றமொடு பெர்லித்தினித விவங்கிப் பொய்யா நல்லிசை நிறுத்த புனே தார்ப் பெரும் பெயர் மாறன் லவனுகக் கடந்தடு வாய்வா ளிளம்பல் கோசர் இயளெறி மரபினின் வாய்மொழி கெட்பப் பொலம் பூணவ ருட்படப் புகழ்ந்த மறமிகு சிறப்பிற் குறு நில மன்னர் அவரும் பிறருந் து வன்,பிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/18&oldid=813319" இலிருந்து மீள்விக்கப்பட்டது