பக்கம்:கோசர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I4. கோசர் பொற்பு விளங்கு புகழவை நிற்புகழ்ந்தேத்த மகிழ்ந்தினி துறைமதி பெரும ' (மதுரைக். 770-79) என வாழ்த்துகல் காணலாம்; இதன் கண் * பொய்யா கல்லிசை நிறுத்த மாறன் றலைவனுகக் கடக் கடுவாய்வாளிளம்பல் கோசர் ' எனக் கூறிய கல்ை இம் மாறன் வாய் மொழிக் கோசர் கலைவன் என்று துணி யப்படும். பொய்யா கல்லிசை நிறுத்த மாறனென்பது 'வாய் மொழி கிலேஇய சேண் விளங்கு நல்லிசை வளங் கெழு கோசர் (அகம். 205) என்ற கோசர் வாய்மைச் சிறப்பொடு பொருங்க கிற்பது கண்டு கொள்க. நச்சி ர்ைக் கினியர் ஈண்டு ஒருபடியாகத் துணியாமல் "மாறன் இவன் குடியிலுள்ள பாண்டியன் அன்றி ஒரு குறுநில மன் னன் என்றலு மொன்று' என வுரைத்தது நோக்குக. மாற்ன்றலைவனுகக் கடக்கடு கோசர் என்ற தொடர், 驚 என்பவன் கமக்குத் தலைவனுகச் சென்று அடு חום I கின்ற கோசர் எனப் பொருள்பட நிற்றலான் இம்மா றன் ஓர் குறு கில மன்னனுகிய கோசன் என்றே துணி யப்படு மென்க. இவன் மாறன் என்று பெயர் பூண்டது பாண்டியர்க்குரிய கண்பினய்ை அவனுக்குப் பெருங் துப்பாகிய கன்மை பற்றி யென்றுணரலாம். இங்கனங் கொள்ளாது ஈண்டு மாறன் பாண்டியன் என்று ற் 'பாண்டியன் கலேவகைச் சென்றடு கோச்ர் நிற்புகழ்ந் தேக்க உறைமதி என்று பொருள் பட்டு இவ் வாழ்த் துக் கேட்கின்ற பாண்டியனினும் வேருேர் பாண்டியன் ற8லவகைக் கோசர் சென்றடுகல் தோற்றி நிற்ப கல்ை அது பொருளாகா கென்க. நச்சினுர்க் கினியர்க்கே இது திருவுள்ள மில்லாமையாற் குறுகில மன்னன் என்றலு மொன்றென’’ப் பிறிதொன்று கூறியொழிந்தார் என்க. மாறன் றலைவனுகக் கடந்தடு கோசர் நின்வாய் மொழி கேட்ப என்றதன் பின், ஐவருட் படப் புகழ்ந்த அவரும் பிறரும் கிற் புகழ்ந் தேக்க என்றது, குறுநில மன்ன ாகிய ஐம்பெரு வேளிரும் பெரு வேங்காாகிய பிறரும் நின்னைப் புகழ்ந்து வாழ்த்த என்ற வாரம். இவற்று ற் கோசரும் கோசர் கலைவனுகிய மாறனும் பாண்டியற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/19&oldid=813320" இலிருந்து மீள்விக்கப்பட்டது