பக்கம்:கோசர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் I 5 =- Hதுப்பாகல் நன்கு துணியலாம். இதலிைவர் பாண்டிய ராற் சிறப்பிக்கப் பெற்று வாழ்ந்தது உய்த் துணரலா கும். மேலிம் மதுரைக் காஞ்சியுள், (507-510) 'மழையொழுக் கரு.அப் பிழையா விளையுட் பழையன் மோகூ ரவையகம் விளங்க நான் மொழிக் கோசர் தோன்றி யன்ன தாமே எந் தோன்றிய நாற்பெருங் குழுவும்’ எனக்-கூறுகலான் மோகூர் மன்னகிைய பழைய க்கும் கோசருக்கும் ஒரு கொடர்புண்மை புலப்படுவது இல்லையேல் இவன் மோகூரவையகம் விளங்கும் வண் சும் இக் கோசர் சமயத்து வந்து கோன்ற வேண்டியது இல்ல்ையா மென்க. இத் தொடர்பு அவ்வரசற்கும் இக் கோசர்க்கு முள்ள குடிப் பிறப் பொற்றுமையே ஆமெ னின் நன்கு பொருந்தும். உற்றுழி யுதவுவேம் என்று தம்மினத்தவனை மோகூர் மன்னன் பழையனுக் குரைத்த வண்ணம் அவன் அவையகம் விளங்க வந்த (? ான்றி உதவியகனேயே இது குறிப்ப கென்று கன் குணரலாம். இவ்வுதவி மோரியர் தென்றிசையில் வடு கரை முன்னுறவிட்டுப் படை யெடுத்து வந்த போது ம்ோகூர் அவர்க்குப் பணியாமல் எதிர்த்து கின்ற கிலே யில் அம் மோகூர்க்குத் துனேயாக அவர் ஆலம்பலத்துச் சமயத்துத் கோன்றிப் பகைப் படையைச் சிகைக்க கன்ேயே குறிப்ப கென்பது, "ப.ைபைடப் பணி ைமார்ப்ப விறை கொள்பு தொன் மூ தாலத்துப் பொதியிற் ருேன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயாகின்றே' (குறுங். 15) எனவும், வெல் கொடித், துனைகா லன்ன புனதேர்க் கோசர் தொன்மூ தாலத் தரும்ப&ணப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலே வந்த மாகெழு தானே வம்ப மோரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/20&oldid=813321" இலிருந்து மீள்விக்கப்பட்டது