பக்கம்:கோசர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I G கோசர் பு:னதேர் நேமி புருளிய குறைத்த இலங்கு வெள்ள ருவிய வறைவா பும் பர்' (அகம். 251) எனவும், முரண் மிகு வடுகர் முன் னு ற மொரியர் தென்றிசை மாதிர முன்னிய வர விற்கு விண்னு ற வொங்கிய பணியிருங் குன்றத் தொண்கதிர்த் திகிரி புருளிய குறைத்த அறையித் தவ,ோ சென்றனர்' (அகம். 281) கான வும், வருவனவற்ருன் அறியலாம். இவற்றுள் வடுகர் முன்னுற மோரியர் கென்றிசை மாதிர முன்னிய வரவு என்றது, மோரியர் வடுக ைமுன்னிட்டுக் கொண்டு கென்றிசையி னிலமுள்ள வரையும் வென்று கொள்ள எண்ணிப் படையெடுத்து வந்த வரவு என்றவாம். இன் GaᏗ IThᎢ .← ! அவர் படை யெடுத், போது க தேர் இனது செல்லற்கு மலையை யறுத்து வழிகண்டு வந்தன ് ,:I ஆறும், அப்போது மோகூர் அவர்க்குப் பணிய து எதிர்த்த நின்ற கென்.மும், அங்கனம் எதிர்த்து கின் so நிலையின் மோகூர் தளரா கபடி, கே சர் காம் முன் உம் அறுழி யுதவுவதாகச் சொல்லிய வண்ணம் அம்மே கூர் ஆலம் பலத்து இன்னிசை முரச மிரங்கத் தோன் றிப் பாசறை கொண்டு பகைப் படையைச் சிகைக்கலயென் அறும் அ றியலாம். உற்.று Nயுதவுவகப் கச் சொ ல்லியது. கோசர் நன்மொழி போன்று வாயாகின்றே என்பத ற்ை பெறப்பட்டது. தெம்முனை சிதைத்த ஞான்றை என்பதனுல் மோகூர்க்கும் கோசர்க்கும் பொதுவான பகைப் படை மோரியர் படை என்று கருகப் பட்டது. மோகூர் பணியாமல் இருக்கது இயல்பாகிய வீரத்த * னும் கம்மினத்தவராய கோசர் சமயத்து வந்து உதவு வார் என்ற துணிபானும் என்று கினேயலாம். 'கொன் மூகாலத்துப் பொதியில்' என்பவற்ருல் பழைய ஆல மரத்தின் அரிய கிளைகளினிழலிலுள்ள அம்பலம் என்று கொள்ளப்பட்டு அதுவே ஆலம்பல மென்னப் பட்டது. இம் மோகூரும் அதனை அடுத்து ஆலம்பலமும் கள்ளக் குறிச்சிச் சேகரத்து இன்று முள்ளனவாதல் நோக்கிக் கொள்க. மோரியர் குறைத்த குன்றத்து அறைவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/21&oldid=813322" இலிருந்து மீள்விக்கப்பட்டது