பக்கம்:கோசர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் Iァ | o | கள்ளக்குறிச்சி மலையிடை வழியாகும் ; அல்லது செங் கண்மமராஅத்து அமைவாய் வழியாகு மென்க. இவலுரே செங்குட்டுவன் பொருது வென்றதா மென்பதும், கோசர் ஆந்து கவியதாகு மென்பதும், குட்டுவனஞ்சூர், கோசர் :ஆ என்னும் ஊர்கள் இம் மோகூர்ப் பக்கத்துண்மை Fo: இய்த் துணரலாம். மோகூரை யடுத்துள்ள ஆலம் r=--- இ, சிற்றுரே கோசர் தோன்றிய மூகாலத்துப் பொதிகுே மென்க. பொதியில் அம்பலமென்பது தமிழ் வழக்கு. இம் மோகூரிற் பெரிய அகன்ற பாழ் മേ உள்ள கிலமே பழைய அரண்மனே இருந்த இட மாகு மென்பர். மோரியனை சந்திர குப்தன் மகிஷ மண்டலத்துக் ாவண வேள் குளத்து வந்து தங்கியது அப்பக்கத்துச் சாசனங்களானும் பழைய சரிதங்களானுங் கேட்கப்படுத லான், ஆண்டு அவனுடன் வங்க மோரியர் வழியினர் பின்னுக் கென்றிசையிற் செல்லப் படை யெடுத்து வ ரு கல் கூடு மென்றுணர்க. இம் மோரியர் வட காட்டுப் 4டை யெடுத்த போது இமையத்து வழியை உண்டாக் கியது, "வென்வேல், விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த வுலக விடைகழி யறைவாய் நிலை இய மலர்வாய் மண்டிலத்தன்ன நாளும் பலர்புர வெதிர்ந்த வறத்துறை தின்னே' (175) மோரியர், என்னும் புறப் பாட்டா னறியக் கிடப்பது. இத் தென்னட்டு இவர் தேர் வாவிற்குக் குறைக்க அறைவாப் அதனின் வேறென் றெண்ணுக ; புறப் பாட்டின் (; tra o யர் வடக்கட் குறைக்க உலக விடைகழியாகிய அ ை வாயிற், சூரிய மண்டலம் எப்போதும் ஒரு பெற். வியாப் கிலையும் என்பதன்ை அது வேறுதல் கன் கு தென. லாம். புறப் பாட்டுரை காாரும் இக் கிகழ்ச்சி வடக்கண் வெள்ளிமலைக் கப்பால் வைத்துக் கூறுதல் காண் T - இம் மோகூர் மன்னன் பழையன், வேம்பினைக் காஅன் 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/22&oldid=813323" இலிருந்து மீள்விக்கப்பட்டது