பக்கம்:கோசர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IS கோசர் --- = மரமாகப் போற்றியதும், இவன் பாண்டியர்க்குத் துப் பாகலான், - அவன் மாலை யாகல் கருதி யென்றுய்த் துணரலாம். குறுகில மன்னனை கேர்வண் மலையன் சோழ ர்க்குத் ப்பாகல் பற்றி, புலிப் பொறி பொறித்த எயிலுடையன இற்ை போல்வது இஃதென்க, இதனே, விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப்பூட் *σιευτε கண்ணிப் பெரும் பெயர் தும்முன்' (புறம். 174) எனத் தேர்வண் மலையன் பாடப் பெறுதலான் உணர்க. முன் கோசர் கலேவகைத் துணியப்பட்ட மாறன், இம் மோகூர் மன்னன் பழையன் மகன் ஆவன் என்று ஊகிக்கின்றேன். பாண்டியற்கு கட்டா யின தன்மையாற் பழையன் கன் மகனுக்கு மாறன் என்ற பெயரை இட்டு வழங்கலாயினன் எனக் கருகல் தகும். | பழையன் மாறன் என்ற பெயர் பாண்டியற்கு வழங்கல் அகத்தில், "நெடுந்தேர் இழையணி யானைப் பழையன் மாறன் மாடமலி மறுகிற் கூட லாங்கண்' (346) என வருகலா னறியப்படும். இகனுல் மதுரைக் காஞ்சியிற் கோசர் கலைவனுகக் கொள்ளப்பட்ட மாறனு கிய குறுகில மன்னன் வரலாறு ஒருவா றுணரலாம். மோகூர்ப் பழையனைச் செங்குட்டுவன் வென்று அவன் வேம்பு முதறடிக்க செய்தி கூறிய பதிற்றுப் பத் துள் (49) “வெல்போர் வேந்தரும் வேளிரு மொன்று மொழிந்து மொய் வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழுஉநில யதிர மண்டி நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் நிறம்படு குருதி நிலம் படர்ந்தோடி மழை நாட் புனலி னவற்பரத் தொழுக... 1. " - கருஞ்சினை விறல்வேம் பறுத்த, குட்டுவன்' எனக் கூறியிருப்பது காணலாம். இதன் கண்

வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து வலம்படு குழுஉ

நி2ல’ என்பது வேந்தரும் வேளிருஞ் ற்று வென்றி H ♔ ു (ു,ി),ു f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/23&oldid=813324" இலிருந்து மீள்விக்கப்பட்டது