பக்கம்:கோசர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் I 3 யெய்கற்குரிய கூட்டுற வென்ற வாரும். குழுஉரிலே என்பது கதைகிலே எனவும் வழங்கப்படும். பதி ற்றுப் பத்து (76,2) பார்க்க. “ஒன்று மொழிந்து வலம்படு குழுஉகிலே' என்பது பழைய கோச முறையில் இரு திறத்தாரும் ஒன்று கலைக் குறிக்குமென் றெண்ணுகின் றேன். இவ் வுண்மை இவ் வீரரை நெய்த் கோர் கொட்ட செங்கை மறவர்" என்ற கலைறியலாகும். ஈண்டு உரைகாார் பகைவருடைய உடலில் காங்கள் எறிந்த வேல் முதலிய கருவிகளைப் பறிக்கின்ற காலத்து அவருடலுகு குருதியை அளேங்து சிவந்தகையை புடைய மறவர் எ. மு.' என வுரைத்தார்; இங்ங்னங் கூறி யவர் மறவரது குருதியெனக் கூட்டுக' என்றும் விளக்கி அர். இதல்ை இம் மறவர் மேற் கூறிய குழுஉகிலே மற வர் என்பதும், இவர் பழையன் படையின ரென்பதும் உணரலாம். உரைகாரர் தொட்ட என்னும் அரியசொல் வழக்கினேச் சிறிது சிந்தித் திருப்பின் இங்கனங் கூறி யிடர்ப்படா ரென்க. கொடுதல் என்பது சூள் செய்து சபக மொழிகற்குக் கூறும் சான்றேர் வழக்காகல் கலித்தொகையில், 'கோனடி தொட்டேன்' (மருதம். 29) எனவும் 'நின்னடி தொடுகடனிது' (சிலப். 12, வேட்டுவரி) ಹTāry-6 "தொட்டு விடுத்தேன்' (சிங்தாமணி. 1876) எனவும் வருமிடங்களிற் கண்டு கொள்க. இக் கெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் கோசர் காமென்பது மேலிச் செங்குட்டுவன் கடம்பரை வெல் லற்குக் கடலோடுழங்க செய்தி கூறிய விடத்து (பதிற். 44) 'வஞ்சின முடித்த வொன்று மொழி மறவர், முரசு டைப் பெருஞ் சமத் தாசு படக் கடந்து' எனக் கூறுக லா னன் கறியலாகும். ஈண்டு ஒன்று மொழி மறவர் என்றது துளுநாட்டுள்ள ஒன்று மொழிக் கோசரை என்பது கன்கு பொருந்துதல் காண்க. 'வத்தவன் மறவர் மொய்த்தன." (பெருங்கதை. மகத. 17. 250) என வருதலான் ஈண்டு மறவர் வீரராதல் உணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/24&oldid=813325" இலிருந்து மீள்விக்கப்பட்டது