பக்கம்:கோசர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கோசர் இதல்ை கெய்த்கோர் கொட்ட செங்கை மறவர் என்றதற்குப் போரினை வெல்லற்கு ஒன்று மொழிந்து ஒரு குழுஉகிலேயாய்த் திரண்டு உதிரத்தைத் தொட்டுச் குளுற்ற செங்கை வீரர் என்பது பொருளா மென்க. இது இக் கோசரது கோசமுறையினைக் குறித்த கென்று கினையலாம். மோகூர்க்குங் கோசர்க்குமுள்ள கொடர்பு முன்னரே நன்கு விளக்கப் பட்டகல்ை, ஈண்டு மோகூர்க்குத் துணையாய் கின்ற மறவர் அவர் காம் என் பது நெய்த் தோர் தொட்ட செங்கை யாற்றெரிய கிற் பது நோக்கிக் கொள்க. பாண்டியர்க்குத் துணேயாயின. ரும் கோசர் ஆதல் முன்னரே காட்டப் பட்டது. இப் பாண்டியர்க்கு வினவலய்ை அவன் படைக்கலைமை யெய்தியவன் அதியன் (அதிகன் எனவும் வழங்கும்) என்பாைெருவனுண்டு. இகனைக், H * = Fo = -- கூகைக் கோழி வாகைப் பறந்தலை

  1. . # # సా = பசும்பூட் பாண்டியன் வினவ லதிகன் களிருெடு பட்ட ஞான்றை யொளிறு வாட் கொங்க ரார்ப்பினும் பெரிதே' (குறுங்.

393). என வருதலா னறியலாம். இவ் வதிகன் வேங்கை சேர்ந்த வெற்பி லிருந்தவன் என்பதும் பசும் பூட் பாண் டியன் படைத்தலைவ னென்பதும் கோசன் என்பதும் இரவலர் உள்ளியது பலகும்.வளளன்மைய னென்பதும், -- "வாய்மொழி நல்லிசை தரூஉ மிரவலர்க் குள்ளிய தசையிழைப் பறியாக் கழருெடி யதியன் கோளற வறியாப் பயங்கெழு பலவின் வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய வில்கெழு 'ಫಿ . பாண்டியன் களிறனி வெல்கொடி கடுப்பக் காண்வர வொளிறுவன விழிதரு முயர்ந்து தோன்றருவி (அகம் 162): என்பதலைறியப் படுவனவாம். வாய் மொழி கல்லிசை கரூஉம் அதியன் என்றது, இவன் கோசர் குலத்துக்குச் சிறந்த வாய் மொழியால் இசை கருதல் பற்றி யென்று கொள்ளத்தகும். இரவலர் நசை பிழைப்பறியா அதியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/25&oldid=813326" இலிருந்து மீள்விக்கப்பட்டது