பக்கம்:கோசர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# = 22 - கோசர் | எனப்பாடிய கல்ை இப் பெயர் பெற்ற ரென்பதும் கற்ற ாறிவர் இப் புலவர்க் குரிய ஊராகிய வாகை, எயினன் என் பவனுடைய தென்பது என்றும் வண்கை யெயினன் வாகையன்ன விவணல்ம்' (புறம். 351) என்பத்லைறியப்படும். எயினன் ஊராகிய வாகையில் அதியன் களிருெடுபட்டான் என்றலால், இவ்வதியன் வாகையிலுள்ள எயினன் மேற்படையெடுத்துப் போய் ஆண்டுப் பொருக போரில் எயினனற் பட்டான் என்று உய்த்துணரலாகும். எயினன் வேளிருள் ஒருவன் என்பது, 'துண்கோ லகவுநர் வேண்டின் வெண்கோட், டண்ணல் யானே பியும் வண்மகிழ் வெளியன் வேண்மா .ைஅ யெயினன்" என வருகலானறியப்பட்டது : 'என்றும் வண்கை யெயினன்' என்ற புறப்பாட்டுக் கொடரும் 'வண்மை யெயினன்' (அகம். 181.) என்பதும், 'யானையியும் வண் மகிழ் எயினன்'என் பதும் தம்முளொத்து விளங்கி, இவன் கொடைச் சிறப்புக் கூறுதல் காண்க. இவ் வெயினன் ஏழில் மலை கன்னனு க்குக் துணேயாய் அவன் படைத்தலே கின்றவன் என்பது மேல் விளக்கப்படும். வற்றற் பாண்டியன் படை முகலியான கோசன கிய அதகன், கன்னன் படைத்துணையாகிய வேண்மா னெயினனுடைய வாகையூரில் இவ் வெயினலிைறக்கா னென்று கொள்ளப்படும். இதனுற் கோசர்க்கும் வேளிர்க்கு முள்ள பகைமை உய்த்துணரலாகும். இவ் வாறு கன்னினத்தவனும் பெரும் படைவீரனுமான அதியன் பட்டது பொருது, கோசனுகிய மிஞ்லி என்பவன் அவனேக் கொன்ற எயின்ஜனப் பேய்க்கு ஊட்டுவதாக வஞ்சினஞ் செய்து, பாழிப் பறக் கலையில் அவனைக் கொன்றனன். அககனும் மிஞ லியும் நெருங்கிய உறவி னர் ஆவர் போலும், இவ்வுண்மை. | "காதலி முறையின் வழாஅ தாற்றிப் பெற்ற கறையடியான நன்னன் பாழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/27&oldid=813328" இலிருந்து மீள்விக்கப்பட்டது