பக்கம்:கோசர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 23 ஊட்டரு மரபி னஞ்சுவரு பேஏய்க் கூட்டெதிர் கொண்ட வாய்மொழிமிஞரிலி புள்ளிற் கேம மாகிய பெரும் பெயர் வெள்ளத் தானே யதிகற் கொன்று வந் * தொள்வா ளமஃல யாடிய ஞாட்பின்' (அகம்.142) என்பதனுல் நன்கறியலாகும். "யாழிசை மறு கிற் பாழி யாங்கண், அஞ்ச லென்ற வாஅ யெயினன், இகலடு கற்பின் மிஞரிலியொடு தாக்கித் - தன்னுயிர் கொடுத் தனன், சொல்லியது. (அகம். 386) என வருதலான்,எயினன் மிஞ லியொடு காக்கிப் பாழியில் உயிர் கொடுத்தனன் என்பது நன்கறியப் படுதல்ானும், அதகன் களிருெடுபட்டது வாகைப் பறங்கலேயில் (குறுங். 393) என்று தெளியப்பட்டதனுைம், ஈண்டு வெள்ளக் தானே யதகற் கொன்று' என்ற பாடம் பொருங்காதென் றும் எயினற் கொன்று' என்ற பாடமே பொருந்துவ கென்றும் நன்குணர்க. எயினனுடைய ஆராகியlவாகை யிற் களிருெடுபட்ட அதகன்,குதிமிலியாற் பாழியி பட்டா னென்பது அசம்பாவித மென்க, பாழியில் திமிலியால் எயினன் பட்டது, - வெளியன் வேண்மா னு அ யெயினன் அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை இழையணி யானே பியறேர் மிகுதிலியோடு நண்பகலுற்ற செருவிற் புண்கூர்ந்து ஒள் வாள் மயங்க வீழ்ந்தென எனவும்'(அகம். 208) ‘பாழியாங்கண், அஞ்சலென்ற வாஅயெயினன் மிஞரிலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தனன்: (அகம். 396)எனவும். வரும் அகப்பாட்டுக்களால் நன்கு தெளியப்பட்டதாம். அன்றியும் வாய்மொழி Dமிலி' (அகம். 142) என்பதல்ை குதிமிலியும் வாய்மொழி கல்லிசை தருவட மதிகன்’ (அகம். 162) என்ப.கல்ை அதிகனும், வாய் மொழியாற் சிறக்க கோசராகலான் அவர் தம்முட் பொருகார் என்று கொள்வது பொருங்காதே யாகு மென்க. அதியன் வாகையிற் களிருெடுபட்டதற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/28&oldid=813329" இலிருந்து மீள்விக்கப்பட்டது