பக்கம்:கோசர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கோசர் கொங்கரார்த்தது குறுங் தொகையிற் கூறினர்; அதியன் கோசன் ஆகலான் அவன் கம் கொங்கு காட்டு வலியாற் புக்குப் பாண்டியன் துனேவலியாற் குறும்பு செய்கலேப் பொருத கொங்கர், அவனிறக்ககற்கு மகிழ்க்கார்க்கா என்றுதுணிக கொங்கிளங்கோசர்' என்ற சிலப்பதி காரத் தொடரை ஈண்டைக்கு நினைக்க. கொங்கிற்புக்க கோசர் இழிவு கொங்கர்க்கு மகிழ்ச்சியே விளக்கு மென்க. மேற்காட்டிய 142 ஆம் அகப்பாட்டில் காகலி முறையின் வழாஅதாற்றிப் பெற்ற பாழிப்பேய்க்கு ஊட் டெதிர் கொண்ட திமிலி என்க. காகலியென்பாள் மிஞிலியினுடைய மனைவி என்க. அவள் ஒரு பேய்த் தெய்வத்திற்குச் செய்ய வேண்டிய முறைமையின் வழி பட்டு வசமாக்கிய பேயென்று கொள்க. அப்பேய் பாழி யின் கனுள்ளதாகும். அணங்குடை வரைப்பிற் பாழி' (அகம். 872) என வருகல் காண்க. ஊட்டரு மரபினஞ்சு வரு பேய் என்றது போரில் எதிர்க்க வீரரைக் கொன்று அவர் உதிரத்தை யூட்டினல்லது வேறு வகையாக ஊட்டற் கருமையால், அச்சம் வருகலையுடைய பேய்த் கெய்வம் என்றவாறு. கன் காகலி வழிபட்டு வசஞ் செய்து கொண்டதனுலும் இப்பேய்க்கு வேள் எயினன ஊட்டுவதாக மிகுதிலி வஞ்சினஞ் செய்கனன் என்க. பேய்க்கு ஊட்டு எதிர்கொண்ட மிகுதிலி என்றது பேய்க்கு ஊட்டுதலே எதிர்க்கேற்றுக் கொண்ட மிஞரிலி. எ. று. வாய்மொழி குதிமிலி என்றது, அங்கனஞ் சொல்லியது மாருமைக்குரிய வாய் மொழியை விரதமாக் கொண்ட குதிமிலி. எ. று. காகலி பெற்ற கன்னன் பாழிப் பேய்க்கு என்க. கன்னன் பாழி என்ற கல்ை இப்பழி மிDலிக்குரிய கன்றென்றவாரும். இங்ஙனம் கோசனுகிய மிஞிலி கன்னினத் கவனுகிய அதிகனேக்கொன்ற வேண்மானுகிய எயினனைத் கன் காதலி வழிபட்டு வசஞ் செய்கநன்னன் பாழியிலுள்ள பேய்க்கு ஊட்டுவதாக வஞ்சின மொழிந்து மேற்கொண்ட நிலையில் மேனிகழ்ந்கன இனி, ஆராயப்படும். கல்லாடர்ை அகப்பாட்டில் (113)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/29&oldid=813330" இலிருந்து மீள்விக்கப்பட்டது