பக்கம்:கோசர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கோசர் செய்து, அவற்றை அம்மகளிரைக் கொண்டு கன்னன் தோட்டத்து அம்மாமர முகலாகக் கட்டச் செய்தனர். மாமரத்திற் கட்டிய பிடிகள் கங்கள் கலையில் மண்ணேப் பெய்தற்குத் தரையைப் பறித்த கி ஜூல யி ல் மாமரம் வேரோடு ஆற்றிற் சாய்க்கது. அதனை நாட்டில் உள்ள ரெல்லாம் விறகிற் கொடித்துப் போக மரமேயில்?லயா யழிக்கது. இச்சூழ்ச்சிக்குடன்பட்டவனை அகுதை மேல், கன்னன் சினந்து படை யெடுத்த வளவில் அவ னேப் போற்றித் தம் ட் ைட க் காத்த கோசர் சிறப்பினையே 118.ஆம் அகப்பாட்டுக் குறிப்ப கென்பது பின்வரு மேற் கோள்களான் நன்குணரலாம். அவை வருமாறு: 'தன்னன், நறுமா கொன்று நாட்டிற் போகிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே' "இன்கடுங் கள்ளி னகுதை தந்த வெண்கடைச் சிறுகோ கைவன் மகளிர் மடப்பிடிப் பரிசின் மாளப் பிறிதொன்று குறித்தவ னெடும்புற நீலயே m (ജൂ.. 298) இவற்றுட் கோசர் வன்கட் சூழ்ச்சியின்ன கென் பது, அகுதை மடப் பிடிப் பரிசில் பிறிதொன்று குறிக்க கல்ை அறியக் கிடப்பது காண்க. ஒரு காய் தின் கப் பற்கு ஒரு மகளைக் கொலை செய்த நன்னன் மரமேயில்அல யாகச் செய்யும் இவ்வகவன் மகளிரை என் செய்வ னென்பது துணிய இக் சூழ்ச்சி செய்தனர் ஆவர். கன் னன் மாமரத்துப் புனறரு பசுங்காய் தின்று கொலை யுண்ட ஒண்ணுகலரிவை கோசர் மகளாதலாற் கோசர் அச்சின மாருது அம்மரத்தை அழித்துக் கொலைக்க ஒரு வன்கட் சூழ்ச்சி செய்தனர் என்று கினைக்கப்படும். 'துணங்கு கட் சிறுகோல் வனங்கிறை மகளிரோ டகவுதிர்ப் புரந்த அன்பிற் கழமுெடி „5,pጭ! மகிழிருக்கை நன்னன் வேண்மான். Fo ■ (அகம். 97) எனபதன லும

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/31&oldid=813333" இலிருந்து மீள்விக்கப்பட்டது