பக்கம்:கோசர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கோசர் என்னும் பகுதியால் வேள் குடியினனுகிய வெளியன் வேண்மான ஆயெயின னென்பவன், கன்னன் வேண் மானுடைய பாழிப் பறக்கலேயில் மிகுதிலி யென்பவனுெடு பொருது புண்பட்டு வீழ்க்கதும், உறவினனுகிய வேள் கன்னன் அருளானுகி அப் போர்க்களத்தைக் காண்ட அஞ் செய்யாது காக்கனனுக, அங்கு வேள் மகளிரழுக பூசலே இவ்வகுதை களங்காைன் என்று கூறப்பட்டுள் ளது காணலாம். எயினன் வேள் என்பது வெளியன் வேண்மானென அவனே விசேடித்ததனுலறியலாம். கன்னன் வேளென்பது, 'நன்னன் வேண்மான் வயலே வேவி வியது.ார் (அகம். :7) என்பகனலுணரப்படும். இ. ப் பா ழி ப் போர் வேளிர்க்குங் கோசர்க்கும் நிகழ்ந்கதாகும். 142-ஆம் அகப்பாட்டில் வேள் மாண் எயினனுெடு பொருத மிஞிலி யை வாய்மொழி மிகுதிலியென விசேடித்தகனுலும் வேளொடு பொருகலானும் இது துணியப்படும். கோ வாய்மொழியால் இசை பெற்றவரென்பது, "வாய்மொழி நிலைஇய செண்விளங்கு நல்லிசை வளங் கெழு கோசர்" H (அகம் 20: பு | கோசர் தன்மொழி போல, வாயாகின்றே (குறுங். 'மெப்ப்மலி பெரும்பூட் செம்மற் கோசர்" (அகம் 1: எனவும், - 'ஒன்று மொழிக் கோசர்" (அகம். 196- குறுங். :3) எனவும் வருகலான் அறியப்பட்டதாகல் முன்னரே காட்டினேன். ' கொடித்தே ப் பொலம்பூ ணன்னன் புண்ணுடு கடிந்தென யாழிசை மறுகிற் பாழி யாங்க னஞ்ச லென்ற வர அ யெயின னிகலடு கற்பின் மிஞலியோடு தாக்கித் தன்னுயி கொடுத்தனன் சொல்லியது (அகம். :) என்பதல்ை, தன்னன் வேண்மான் போர்க்கெழும் போது கனக்குப்புள் (சகுனம்) நாடு கடிக்ககெனச் சொல்ல, அக்கிலேயில் வேண்மானெயினன் அவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/33&oldid=813335" இலிருந்து மீள்விக்கப்பட்டது