பக்கம்:கோசர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கோசர் _ யாகாது, நன்னன் பெண் நன்னன் கரங்கதுமே கொலை புரிந்தவனுதலானும், போரிற் பகைத்தவருடைய மகளிர் கூடங்கலைக் கயிறு திரித்தவன்.ஆதலானும், பகைத தவர் தம்மையும் அவ்வாறு என்ன என்ன செய்வே ா என்னும் அச்சமும் ஆம் என்க. நன்னன் பகைத்தவர். மகளிர் கூந்தலைக் கயிறு திரித்த செய்தி, வேந்த ரோட்டிய வேந்து வேனன்னன் கூந்தன் முரற்சி யிற் கொடிதே' என்ற கற்றிணையானறியப்படும். கன்னன் பகை வர் மகளிர்க்குச் செய்த கொடுமைகளைச் செய்யாது அகுதை வேண்மகளிர் பூசல் களைக்கதுவே ஈண்டுக் கூறப்பட்ட தென்க. அகுதையும் நன்னனும் பகைக்க நிலையில் இருவரும் எதிர்பொர நின்ற களத்து, கன்னன் அச்சத்கால் எதிர்வராமையால், அகுதையைச் சார்க்க கோச்கிைய மிஞ லியும் நன்னனைச் சார்ந்த வேண்மான் எயினனும் முற்படப் பொருக போது எயினன் புண் பட்டுவீழ்ந்ததும், புள்நாடு கடிக்க கெனப் போர்க்குப் புறப்படும் போதே அவசகுனங் கண்டஞ்சிய நன்னன், கன்னே அஞ்சலென்று தேற்றித் தனக்காக உயிர் கொடுத்த அவ்வெயினன் வீழ்ந்ததைக் காண்டலும் செய் யாது கரந்த இழிவையும், அக்களத்து கன்னனெடு பொருதற்கு கின்ற அகுதை பகைத்தவர் மகளிர்க்கு இரங்கியாற்றிய உயர்வையும், இந்த 208. ஆம் அகப்பாட் டுக் கூறுவதாக கன்கு துணியப்படு மென்க. அழுத மக ளிர்க்கு உறவினகிைய வேள் கன்னன் அருளானுக,உற வினனல்லாது கோசனுய்ப் பகைவனுகிய அகுதை அங் கன்னனைச் சார்ந்த மகளிர் பூசல் களைந்தானெனப் பாராட்டியதாகக் கொள்க. இங்ங்னங் கொள்ளாக்கால் கன்னனே அஞ்சலென்றவாய்மொழி மி தி லி க்கும் எயினற்கும் நிகழ்ந்த நன்னன் பாழிப் போரில், நெடுஞ் சேய்தாகிய கூடற்கட் பாண்டியன் என்று பிறர் கினைக் கின்ற அகுகை வருவதற்குக் காரணமே யில்லையாகல் ஆராய்ந்து கொள்க. கொண்கானத்தைச் சார்ந்துள்ள துளுநாட்டுக் கோசகிைய அகுதைக்கும் கன்னனுக்கும் (270)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/35&oldid=813337" இலிருந்து மீள்விக்கப்பட்டது