பக்கம்:கோசர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 3 I மூண்ட பகைமை காரணமாகவே இப்போர் நிகழ்ந்த கென்று முன்னேய மேற் கோள்கள் கொண்டு துணிந்து கொள்க. இப் பாழிப் போரிலும் இவ் வகுகை பெருங் கானே யொடு நின்றது, 'வசைவிடக் கடக்கும் வயங்கு பெருந்தானே அகுதை' - (அகம்.208) எனக் கூறுதலான் அறியப்படும். இப்போரில் மிகுதிலி எயினற் கொன்று தன் வஞ்சினத்தை கிறை வேற்றினன் என்று கொள்க. இப்போர் வென்றியால் 'பாரத்துத் தலைவனை நன்னன்' (அகம். 152) என்பக ற்ைறெளியப்பட்ட கன்னனுடைய பாரமென்னும் ஊர் மினிலி காப்பிலடங்கிற்று என்று தெரியலாம். இதனை நற்றினேயில், விளையன்பின் வில்லோர் பெருமகன், பூந்தோள் யாப்பின் மிஞரிலி காக்கும் பாரம்' (265) எனக் கூறியதலைறிக. இதன்கட் பூங் தோள் யாப்பு என்பது கோட்கவசம். இனி அகுதை கூடல் (புறம்- )என அகுதைக்குக் கூடற் பதியைக் கூறியதன் காரணம் ஆராயப் படும். பாண்டியர் கோசரைப் பெருந்துப்பாகக் கொண்டவ ரென்பது மதுரைக் காஞ்சியுள், " - கடந்தடு வாய்வா ளிளம்பல் கோசர் இயனெறி மரபினின் வாய்மொழி கேட்பப் பொலம்பூ கணவ ருட்படப் புகழ்ந்த மறமிகு சிறப்பிற் குறுநில மன்னர். அவரும் பிறருந் துவ்ன்றிப் _ பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந்தேத்த மகிழ்ந்தினி யுறைமதி ' எனவருகலானறியப் பட்டகல்ை, இவ்வகுதை பாண் டியராற் சிறப் பெய்திய கோசருளொருவனெனின் நன்கு பொருத்து மென்க. வேள் நன்னன் கொண்கானத்தே கோசர் துளுநாடும் இருக்கலான் கோசகிைய அகுதை வேன் கன்னன்பாழிக்கு எய்துதல் கூடும். அகுதை கூடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/36&oldid=813338" இலிருந்து மீள்விக்கப்பட்டது