பக்கம்:கோசர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

西 H கோசர் 3. என வழங்கியது காண்க. இப்படியே ஐம்பெருங்குழுவு மத்தி கோசமும்' எனவருதல் காண்து (பெருங். வத்தவ 9-5). கூடல் ஒ ன் ேற .ெ காண் டு அகுதையைப் பாண்டியனென்று துணிவது,:செருக்கை கன் கென்னு ாத்தை' என்றது கொண்டு செருங்தையைச் சோழன் என்பதனே டொக்குமென்க. இவ்வாறே தித்தனு றக்கை' என்பது கொண்டு வேண்மானை தித்தனைச் சோழர் குடியினனுக்கு வாருமுண்டு. இவ்வாறு கொள் வகலுைண்டாகும் இடர்ப்பாடுகளைத் தித்தன் வரலாற் அறுள் விளக்கினேன். ஆண்டுக் காண்க. அகுதைபாண்டி யனாகாது பாண்டியர் படைத்தலைவனுகலைப்பின் வருவன வறரு அனும உணாக. பொய்யாகியரோ' (233) என்னும் புறப்பாட்டில் எவ்விமார்பிற்பட்ட விழுப்புண் பலவென விடியலில் இயம்பிய குரல், - 'பாவடி யானை பரிசிலர்க் கருகாச் சீர்கெழு நோன்ரு எகுதைகட் டோன்றிய பொன்படு திகிரியிற் பொய்யாகியரோ" எனக் கூறுதல் கற்ருாறிவர். இவ்விடத்துப் பழைய வுரைகாரர் 'திகிரி என்றது திகிரி தைத்தது என்று பிறந்த வார்தையை; பொன் ஈண்டு இரும்பு' எனவுரைத் கார். இதல்ை அகுதை மார்பில் இரும்பினலாய் திகிரி தைத்த தென்று, மு:கனட் பிறந்த வார்த்தை பொய்யா வின கென்றும், அதுபோல எவ்வி மார்பிற் ஆண் ԼT&լ) வென்று மறுநாள் விடியலிம் பிறந்த வார்த்தையும் பொய்யாகுக வென்றும் புலவர் வேண்டுவதாகக் கருத லாம். முன்னாளில் எவ்வியை எதிர்த்த படையிலுள்ள அகுகை திகிரியாற் புண்பட்டு வீழ்ந்தனன் என்றகுரல் எப்படிப் பொய்யாயிற்ருே, அப்படியே எவ்வி புண்ப்ட்டு வீழ்க்கனன் என்பதும் பொய்யாகுக் என்று க்ருதியது தெளியலாம். எவ்விக்கும் கல்யாலங்கானத்திட்செரு i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/38&oldid=813340" இலிருந்து மீள்விக்கப்பட்டது