பக்கம்:கோசர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கோசர் - - _ - வென்ற பசும் பூட்பாண்டியனுக்கும் நிகழ்ந்த போரிஃகா மென்பது, "நீடுர் கிழவோன் வாய்வா ளெல்வி யேவன் மேவார் நெடுமிடல் சாய்த்த பசும் பூண் (அகம். 266) எனவும். எவ்வி, புனலம் புதவின் மிழலையோடு குப்பை நெல்லின் முத்துாறு தந்த கொற்ற நீள்குடைக் கொடித் தேர்ச்செழிய" (புறம் 24) எனவும் வருகலான் அறியப்படும். இப்போரில் அகுதை புகுவது பாண்டியற்கு கட்புடைய கோசருட் சிறந்த வீரனுகல் பற்றி யென்று நினைத்கல் ககும். "இளம்பல் கோசர் நின் வாய்மொழி கேட்ப" (மதுரைக் காஞ்சி) என இப் பாண்டியனே மாங்குடி மருகனுராற் பாடப்படுகலான் இவ்வுண்மை யுணர்க. இப் போரிற் பசும் பூட்பாண்டியற்கு வினவலபாங்கனுய்ப் படைத் துணேயாய் கின்ற அகுதை, திகிரி பட்டு வீழ்ங்கானென்று முன்னுட் கூறியது பொய்யாயிற் றென்றலால் அகுதை இப் போரில் ஊறுபடாது கின்றது புலனுகும். இவன் தன் கோசர் படை கொண்டு பசும் பூட்டாண்டியனுேடு வென்று கூடல் புக்கிருப்பது பொருத்தமேயாகும். பசும் பூட்பாண்டியன் கன்னர் காக்கற் றெழிலைத்தன் படை வீரனுகிய இவ்வகுகையிடம் அவ்வமயம் நியமித்திருப்பன். அங் நிலையில் அவன் காவலிலுள்ள கூடலை, "மனதாறு மார்பின் மறப்போ ரகுதை குண்டு நீர் வரைப்பிற் கூடல்' (புறம் 347 எனக் கபிலர் பாடின ரென்று துணியலாம். இக்கபிலர் இங்ஙனம் பாடும் போதே பரணர் செழியன் கூடல்' (அகம். 116) எனவும் பாடுகல் கண்டு இவ்வுண்மை புன: ଶ1]Tld, 'பசும் பூட் பாண்டியன் பாடு பெறு சிறப்பிற் கூடல்' (அகம் 2:1) எனவும். 'பசும் பூட் பா ண்டியன் - பொன்மலி நெடுநகர்க் கூடல்' (அகம். :)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/39&oldid=813341" இலிருந்து மீள்விக்கப்பட்டது