பக்கம்:கோசர்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கொங்கிளங்கோசர் என்றும், கான்மொழிக் கோசர் என்றும், வாய்மொழிக் கோசர் என்றும், துனேதேர்க் கோசர் என்றும் பண்டைத் தமிழ்த் தொகை நூல்களிற் காணப்படும் பெயர்கள் யாரைக் குறித்து கிற்பன, அவர்கள் எங்கிருந்து தென்றமிழ் காட்டுப் டோங்தனர் என அறிஞர் பலர் ஆராய்ந்து இதுகாறும் ஓர் முடிவிற்கு வரவில்லை. இதனைப் பலபட ஆய்ந்து காலஞ்சென்ற பாஷாகவி சேகரர் மகாவித்வான் ரா. இராகவையங்கார் அவர்கள் எழுதியுள்ளார். இப்பெரியார் 1935 முதல் 1940 வரையில் இப் பல்கலைக் கழகத்துத் தமிழ் ஆராய்ச் சிப் பகுதித் தலைவராக இருந்தார். அக்காவை அவருட ளிைருந்து பணியாற்றும் பேறு எனக்கு வாய்த் திருந்தது. இக்கட்டுரை அப்பொழுது அவரால் எழுதப் பட்டதாகும். இதன்கண் ஆசிரியர் கோசர் முத லிற் கொங்கில் வதிந்தவர் என்றும், பின்னர் இ-கடற் புறத்து மலை காட்டிற் குடியேறினர் என்றும், நான் மொழி நாடு என்ற தொடர், தமிழ், தெலுங்கு, மலே யாளம், கன்னடம் என்ற திராவிட மொழிகள் நான்கும் ஒருங்கே வழங்கப்பெற்ற சேலம் சில்லா காமக்கற் ?மை யையே சுட்டும் என்றும், அவர்கள் கொன்று தொட்டு வந்த தமிழ்க் குடிமக்கள் அல்லர் என்றும், வக்ஸம் என் னும் வட சொல்லுக்கு இளைமை எனப் பொருளுண்டாக லின் வத்ள கோசரே இளங்கோசர் என வழங்கியிருத் கல் கூடும் என்றும், எஞ்ஞான்றும் ஒருபடித்தாக ஒருவற் கிளேமை யெய்தாகாகலின், இளங்கோசர் என்னும் பெயர் இளமைப் பருவம் குறித்து வந்த பெயர் அன் அன்றும், கோசம் என்ற ஓர் அரிய சூள் முறை:ைக் கயாண்டதல்ை அவர்கள் கோசர் எனப்பட்டனர் ச.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/4&oldid=813342" இலிருந்து மீள்விக்கப்பட்டது