பக்கம்:கோசர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் †† எனவும் வருவன கொண்டு இவ்வுண்மை கோக்குக. ஒரே காலத்து இரு பாண்டியர் கூடலேயாண்டா ரெனல் சிறிதும் பொருங்காமையுணர்க. தொ ல்காப்பியனுர், 'ஊரும் பெயரு முடைத் தொழிற் கருவியும் யாருஞ் சார்த்தியவையவை பெறுமே' (மரபியல். 74) (நகரும் கமது இயற்பெரும் சிறப்பும் பெயரும். கத்தக் கொழிற் கேற்ற கருவியும் எல்லாரையுஞ் சார்த்தி, அவை அவை வருகல் பெறும் எறு) (உரையாசிரியருரை.) என்பதனுல் அவரவர் பிறந்த ஊரைச் சார்த்திக் கூறற்குடம் படலான், அகுதை பிறக்கவூர்என்று அகுதை கூடல் என வழங்கினரென்ருலும் பொருந்தும். இல் வாறேதித்தன் பிறக்கவூர் என்று 'தித்கனுறக்கை' என் ாலும் இயையும். இவ்விருபடைத் தலைவரும் முறையே கூடலி னும் உறக்கையினும் பிறந்தவர் என்பதையே இவை குறிப்பன எனின் அமையும். பெரும் படைக்கலை வர் மக்கள் தலைநகர்களிற் பிறந்து வளர்ந்தனர் என்றற் கண் இழுக்கில்லையென்க. தித்தனுறக்கை அகுதைகூடல் என்புழி ஊர்கள் இயற் பெயரைச் சார்த்தி வக்கன வெனக் கொள்க. சோழனுறக்கை செழியன் கூடல் என்ற ஊர்கள் குடிப் பெயரைச் சார்த்தி வக்கன என்க. இச் சூத்திரத்தாலும் இவரை ஊர்பற்றிப் பெருவேக்கர் குடியின ரென்பது இயலாமை நன்கு கோக்கிக் ஸ்க. கூகைக் கோழி எனப் பெயரிய புலவன் பிறக்க ஊராகல் பற்றிக் கூகைக் கோழிவாகைப் பறக்கலை" (புறம்.364) எனப் புலவர் பாடுகல் கொண்டு இவ்வுண்மை, துணிய லாம். இவ்வாகை வண்கையெயினர்' வாகையாகல் முன்னரே காட்டினேன். என்விக்கும் பசும் பூட் பாண்டி வர்க்கு நிகழ்ந்த இப்போரில் அகுகை படைக் கலவகை வல்லது பர்ண்டியனுகாமை, எவ்வியைப் பசும் பூட் பாண் டியன் வென்றதாகக் கூறும் பலமேற் கோள்களாலும் தெளிக. இவற்ருல் இவ்வகுதை பாண்டியர்க்குத் து LIITII I கோசர் போற்றுங் கோசர் குடியினவைனென்று கொள்க. மற்றுப் பரணர், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/40&oldid=813343" இலிருந்து மீள்விக்கப்பட்டது