பக்கம்:கோசர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ Յ கோசர் "இன்கடுங் கள்ளி ன கு ைத களிற் ருெடு நன்கலனியு நாண் மகிழிருக்கை, யவை' (அகம், 76) எனக் கூறிய கனக் சிறியாழ்ப் பாணரார்ப்பப் பல்கல னுதவி நாளவை யிருந்த நனம கிழ்த்திதியன் (அகம். 331) என் புழிப்போலக் கொள்க. சிற்றரசர்க்குப் படையுங் கொடையும் முரசும் காள வையுங் கூறப்படுதல் தித்தன் வரலாற்றிற் பரக்கக் கூறி னேன். இத்துணேயுங் கூறியவாற்ருற் கோசருள் அதகன், குதிமிலி, அகுதை என் வீரர் வரலாறு ஒருவாறுனாப்படும். ■ திதியன். இவன் பூதப் பாண்டியன் பாடிய அகப்பாட்டில் (25) "பொருநர், செல்ச மங் கடந்த வில் கெழு தடக்கைப் பொதியிற் செல்வன் பொலந் தேர் த்தி யென் இன் னிசை பியத்திற் கறங்கும் கன் மிசை பருவிய காடிறந்தோரே' என வருதலாற் பாண்டியர்க்குத் துனேயாலா னெனக் துணியப்படும். இவன் வேளிருள் ஒருவனை திதியனின் வேருவனென்பது, "நாளவை யிருந்த நனைமகிழ்த் திதியன் வேளிரொடு பொரி இய கழித்த வாள்வா யன்ன வருஞ்சுர மிறந்தே' (அகம். 331) என்பதனாலறியலாம். இதன் கட்டிதியன் வேளிரொடு பொருகற்கு உறைகழிக்க வாளுடைமை கூறியதனுல் இவன் வேளிருள் ஒருவனுகா னென்று கொள்க. கலே யாலங் கானத்துப் போரிற் பாண்டியற்குப் பகையா யெதிர்த்து கின்ற ஐம்பெரு வேளிருட்டி தியன் என்ற பெய ருடையா ைெருவனுண்மை, "கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன் ஆலங்கானத் தகன்றலே சிவப்பச் சேரல் செம்பியன் சினங்கெழு திதியன் போர்வல் யானைப் பொலம்பூ னெழினி தாரரி கறவி னெருமை யூரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/41&oldid=813344" இலிருந்து மீள்விக்கப்பட்டது