பக்கம்:கோசர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 35) தங்தை என்பது புலப்பட நின்றது. முது கோசராயிருக் தும் இன மென்று நோக்காது, தண்டங் தகுதியன் றென் பதும், எண்ணுது எல்லா வுறுப்பினுஞ் சிறந்த கண்ணே அருளாது களைந்தண ரென்றர். படிவம் என்ருர், பழிக் குப் பழி வாங்கக் கொண்ட வஞ்சின விரதமென்ப்து ைெரிய குறும்பியனுந்திதியனும் கோசரின மல்லாரா பின் இங்கனம் எளிதில் ஒன்றுமொழிக் கோசரைக் கொன்று முரண் போக்கலாகா தென்க. முரண் போக் கிய என்றல்ை ஓரினத்திற்குள் நேர்ந்த முரண்பாடு இஃகெனத் துணியலாம். ஊர் முது கோசர் பிழையாத லால் இவ்வழக்கில் வேளிர் இடையிற் புக்குக் கெர்ன்ம் முரண் போக்கல் இயலா தென்க. கோசர் அங்கியராற் கொல்லப்படத்தக்க எளியரல்லர் என்பதும் கினேக. ஊர் முது கோசர் கம் கலவர்க்கடங்கிக் கொலையை யேற்று முரண் போய் வாழ்க்கன ரென்பதே பொருந்து மென்க மிஞிலி என்னும் பெயர் கோசர் பெயரென்பது வாய் மொழி மிஞிலி என்பதலுைம் அவன் வேண்மானெயின னேக் கொன்றவரலாற்ருனும் அறியப்பட்டது. இனி இத் கிகியன் அழுங்தை என்பது திதியன் ஆட்சியுட் பட்ட அழுக்கை என்னும் ஊர் ஆகும். இது சோணுட்டு வேளிர் ருக்க அழுந்தாரின் வேறுய்க் குடமலை நாட்டிலிருந்த ை மென்க. இனி இத் திதியனே பாண்டியற்குக் தினேயாய்ச் சோனுட்டிற்புக்குக் குறுக்கையில் அன்னி என்னும் வேளுடைய புன்னேயாகிய காவன் மரத்தை வேட்டி வீழ்த்தினன் என்று தெரிக. இது பற்றியே திதியன் வேளிரொடு பொரீஇய கழித்த வாள்வாய் என் து சிறப்பிக்கப்பட்டதெனின் நன்கு பொருந்தும் கி "எவ்வி, நயம்புரி நன்மொழி யடக்கவு மடங்கான் பொன் னினர் நறுமலர்ப் புன்னே வெ.கித் திதியைெடு பொருத வன்னி போல விளி குவை' (126 FT

ைவருதலானிவ்வுண்மையறிக. இதன் கண் கன்னினத் கவனை அன்னிக்கு நன் மொழி

s -ே ன் எல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/44&oldid=813347" இலிருந்து மீள்விக்கப்பட்டது