பக்கம்:கோசர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கோசர் - - - - _ -- - - கூறி அடக்கவும்.அடங்காது, அவ்வன்னி கன்காவன் மர மாகிய புன்னேயை விரும்பித் திதியைெடு பொருது விளிக லறியப்படுதலான், இதுவே திதியற்கும் வேளிர்க்கும் நிகழ்ந்த போரென்றுகொள்ளத் தகும். எவ்வி கன்மொழி கூறி அன்னியை அடக்கியது கன் வேளிரினத்தவனென் பது பற்றியாகும். இங்ங்ணங் கொள்ளாக்கால் வேள் திதியனும் வேள் அன்னியும் பொருதானெப்பட்டு இன முறை கெடுகல் கண்டு கொள்க. திதியன் வேளியொடு பொருதான் என்பதே அவன் கோசனென்ற தெளிவித் கல் காண்க. கற்றிணேயில் அன்னியும் பெரிய னவனும் விழுமியன் இரு பெரு வேந்தர் பொருகளத் தொ ழிந்த புன்னே விழுமம் போல, வென்னுெடு கழியுமிவ் விருவர கெலே' (180) என வருகலான் இத்திதியன்.அன்னியினும் பெரிய னென்றும் பெருவேங்காய் விளங்கினவ னென்ட்றும் அறியலாம். † # குறும்பியன் இவன் 'மறங்கெ Go,” ானக் கொற்றக் குறும்பியன் I (அகம். 262) என்பதனுற் சிறந்த படையுடைய னென்ப தும் அப்படையா லெய்திய கொற்ற முடைய னென்ப தும் அறியப் படும். இவன் திதியனெடு துணேயாய் கின்று அன்னி மிஞலி துயர் கேட்டனன் என்பதன்ை இவனுங் கோசனென்றே துணியப்படு மென்க. ஆதனெழினி இவன் கோசன் என்பது 'கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் கழனி யுழவர் குற்ற குவளையும் கடி மிகளப் புறவிற் பூத்த முல்லையொடு பல்லிள ங் கோசர் கண்ணி பயரும் மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் எறிவிடத் துலேயாச் செறி சுரை வெள் வேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/45&oldid=813348" இலிருந்து மீள்விக்கப்பட்டது