பக்கம்:கோசர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 o து து ர் "வாய்மொழி திகிலஅய சேண் விளங்கு நல்லிசை, வளங்கெழு கோசர் விளங்குபடை து வி - நிலங் கொ:ை வெ.கிய பொலம்பூட் இன் வரி' (அகம் 205) என்ற கல்ை அறியப்பட்டதாம், பரசுராமன் காசிபனேக் கொண்டு வேட்பித்த இடம் செல்லு ரென்பது 220 ஆம் அகப்பாட்டான் அறியப்படுகலான்,பாசுராமன் பின்னே வருணனை வேண்டிப் புதிதாக உண்டாக்கிய கடன் மலே காட்டில் இச் செல்லுரர் இருத்தல் பொருங்கா தென்பது தெளியலாம். - == مــــي * كي . திெ அருகெழு சைல وفي بروي Tـي و ه * * கடாஅயனே க் குழுஉச்சமந்ததை --- - - o - i. மன்மருங்கறுத்த மழுவா னெ டிபோ ன் , H. ■ = ---- - = முன்முயன்றளிதினின் முடித்த வேள் விக், கயிறரை மாத்த காண்டரு வ ைப்பி, ைெ: டுத்து ' 'ஆ கம், விை.க. . இவன் வாட்டாம்ற வேளாகிய எழில்- 1 கன் (புறம் 896) வேரு கற்குச் செல்லிக் கோபன் ஆகனெழினி எனப்பட்டான். இவனுரர் வாட்டாற்றார் என்னும் பெய ான் சோனுட்டு அறக் காங்கிச் சேகரத்துள்ளது என்க. வாட்டாற்றுக்கும், செல்லிக்கும் மலேப் புறமே கூறுமை யால் இது கடன் மலை காட்டுத் திருமால் திருப்பதியாகாமை கன்குணரலாம். அவனேப் பற்றிய புறப்பாட்டில் அவனுட் டையும் இங்ங்னமே மலையில்லாமற் கூறி, "தனைக் கள்ளின் மனைக் கோ, தி.ந்தேற ைமவு மகிழ்ந்து திங்கு ர வைக் கொ ளேத்தா ங்குந்து' (பு: என்று மாங்குடிகிழார் பாடி ைரா.கலின் உண்மை யுணர்க. இப்பாட்டில் அவனே வென்வேல் வேளே, வாட் டாற்றெழினி பாகன்' என்றக ல்ை அவன் வேளாக அலுனர்க. ஆண்டுக் கள்ளைத் தங்கள் மனேயின்கனுள்ள கோசர் தீவிய தேறனறவை புண்டுகளித்துக் குரவை கொண்டு துளங்கும் வாட்டாறு என்று கூறியதாகக் கொள்க. வீரர் இயல்பு கூறுமிடத்தெல்லாம் நறவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/47&oldid=813350" இலிருந்து மீள்விக்கப்பட்டது