பக்கம்:கோசர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 4.3

| - கள்ளும் மிகுதியாக உடன் வருகல் தமிழ் நால்வழக்கென் பதன. o "தாரரி தறவிற் கொங்கர் கோவே, (பதிற். 85) "இன் கடுங் கள்ளினகுதை' (குறும். 2:18) என்பன போன்ற இடங்களா லுனர்க, செல்லிக் ஆதனெழுகி எனவும் வேளே வாட்டாற்றெ ழுனியாகன் எனவும் வேறு வேறு ஊரும் பெருங் கூறு தலான் இவர் வேறுபாடுணரலாம். எழுனியாகனே வேள் என்றது போல, ஆகனெழு கியைக் கூருமையுங் காண்க. செல் லூர் முதல் வாட்டாறு வரையுங் கோசர் கடற்கரை யோரமாகச் சோணுட்டு வதிந்தனர் என்பதனே இவை குறிக்கும். வாட்டாற்றுக் கோட்டை என்பதும் பட்டுக் கோட்டைச் சேகரத்துண்டு. இனி இவ்வகப்பாட்டில்(2.16) இவன் செல்லூர்க் கோமான் என்பதும் இவன், வேலை, எதிர்த்த யானையின் அரிய மார்பில் அழுந்தும்படியெறிக் தனன் என்பதும் அறியப்படுவன. இதனுற் கோசர்களி + - து றெறிந்து விரும் பெரு வீரராக விளங்கியது கெரியலாம். தழும்பன் இவன் பாண்டி காட்டு மருங்கூர்ப்பட்டினத்தை படுத்த ஊனுணரிலிருந்த கோசர் பெரு வீரன். இவனைப் பற்றி அகப் பாட்டில் நக்கீரர்ை, "வாய்வ்ாட், டமிழகப் படுத்த. விமிழிசை முரசின் வருநர் வரையாப் பெருநr எளிருக்கைத் அாங்கல் பாடிய வோங்கு பெரு நல்லிசைப் பிடிமிதி வழுதுணேப் பெரும்பெயர்த் தழும்பன் கடிமதில் வரைப்பி னுானு ரும்பர் விழுதிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் இருங்கழிப் படப்பை மருங் கூர்ப் பட்டினத் தெல்லுமி ழாவணத் தன்ன கல்லென் கம்பலே செய்தகன் ருேரே' (அகம்-227) எனக் கூறுதலான் இவன் வழுதியாகிய பாண்டியற் குத் துணேவலியாயவன் என அறியப்படுவன். கன் தப் பாக வாளில்ை. தமிழ் நாட்டைக் கன்னகப் படுத்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/48&oldid=813351" இலிருந்து மீள்விக்கப்பட்டது