பக்கம்:கோசர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 4 கோசர் வருகர்க்கு வரையாக பெரு நாளிருக்கையையுடைய முரசு டைச் செல்வனும், தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல்லிசை யினனும் ஆகிய பிடிமிதித் தேறும் வழுதியாகிய பாண்டி யற்கு இவன் போர்த் துனேவனென்றும், போரிற்பட்ட அழகிய பெரும் புண்ணுல் உண்டாகிய கழும்புடைமை யாற் றழும்பன் என்னும் பெரும் பெயருடையன் ஆபிை னென்றும் இவன் காவல் மதி:லயுடைய ஊனுணரிலிருக கனனென்றும், அவ் வூர் பாண்டியர் பெருங் திருககாாகிய மருங் கூர்ப்ப ட்டினத்திற்குத் தெற்கனுள்ள கென்றும் அறியலாம். கழும்பன் என்பது புண்ணின் கழும்பால் எப் திய பெயரென்பது, "தெய்வார்ந் தன்ன துப்படங்கு தர ம்பி னிரும்பா ணுெக்கற் றஃலவன் பெரும்புண் ஏஎர்த் தழும்ப னுானு ராங்கட் பிச்சை சூழ் பெருங்களிறு போலவெ மட்டி லோல தொட்டனே நின்மே' (கம். 300) என்பதனைறியலாம். நக்கீரர் பாட்டில் வாய்வாள் முக லாக வுள்ளன. வழுதிக்கு அடையாகக் கொள்க. வழுதிமாறன் வழுதி. இவன் தமிழகப் படுத்தியது புறப்பாட்டில் (51) 'தண்டமிழ் பொதுவெனப் பொருஅன் போரெதிர்ந்து கொண்டி வேண்டுவ ஞாயிற் கொள்கெனக் கொடுத்த மன்னர் நடுக் கற்றனரே' என்பன முகலாக வருமடிகளாலும் ஆண்டுப் பழைய வுரைகாரர் குளிர்க்க தமிழ் காடு முவேந்தர்க்கும் பொது வென்று கூறப்பொருளுய்ப் போரையேற்றுத் திறையை வேண்டுவனுயின் கொள்க வென்று சொல்லி, முன்னே கொடுக்க மன்னர் நடுக்கந் தீர்ந்தனர்' என்றதனுலும் உணரப்படும். வாய் வாளால், தமிழகப்படுத்த இமிழிசை முரசையுடையவனும், துரங்கல் என்னும் கல்லிசைப் புல வராற் பாடப் பெற்ற ஓங்கு பெரு நல்லிசையுடையவனும் பிடிமிதிக் கேறுபவனும் வழுதியாகிய பாண்டியன் என வும், அவனுக்கு உறுதுணேயாய்ப் போரிற் பட்ட புண்ணு ய லா கிகழும்பிற்ைறழும்பன் எனப்பட்டான் இவனெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/49&oldid=813352" இலிருந்து மீள்விக்கப்பட்டது