பக்கம்:கோசர்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ii) றும் அவர்கள் வன்கட் சூழ்ச்சிக்ஸ் வல். என்: கொன்மூதாவத்துப் பொதியில் என்ற குறுக்கொகை யிற் காணப்படும் பொதியில் மதிமிகு குறுமுன வதிக்: பொதியில் அன்றென்றும், அது மோகூரை யடுத்துள்ள ஆலம்பலமே யாகும் என்றும், கோசர் காஷ்மீர நாட்டி லிருந்து வேளிரை அடுத்துத் தமிழ் நாடு போந்தவர் என்றும், வம்பமோரியர் சேனைக்கு முன்ன ணிையாக கின்று மோகூர் மன்னனை எதிர்த்தவர் அன்றென்.மும், அதற்கு மாருக மோகூர் மன்னர்க்கு உற்ற துணையாக மோரியரை எதிர்த்த பெரு வீரர் என்றும், வேளிர்க்கும் கோசர்க்கும் நீடித்த பகைமை உண்டென்றும், அகு:ை திதியன், குறும்பியன், ஆகனெழினி, கழும்பன் முதலிய வீரர்கள் கோசர் மரபினரென்றும், கோசர் புத்து.ே கோயம்புத்துனர் எனத் திரிக்கது என்.றும் பல இ லக்கிய ஆதரவுகளையும் சாசன ஆதரவுகளையும் காட்டித் திறம் புட் எழுதியுள்ளார். நுண்மானுழைபுலமிக்க இப்போரி ஞர் ஆராய்ச்சியிற் காணப்படும் கருத்துகள் யாவும் புதிய கருத்துகள் காய்தல் உவத்தல் அகற்றி ஆாயும் பண் புடையாளர்கள், இதனை நன்கு ஆராய்ந்து உண்மை தெளிவாரா {5F„ இ. கே. வரதராஜய்யர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/5&oldid=813353" இலிருந்து மீள்விக்கப்பட்டது