பக்கம்:கோசர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 45 னவும், வழுதிக்குத் து ணே யாய க ைல் அவன் மருங்கூர்ப் பட்டினத்தை அடுத்து இவன் ஊனுாரில் வாழ் கிற் பவனெனவும் கருதிக் கொள்க. மருங்கூர்ப் பாண்டி காட்டுக் கடற் பக்கத்துார். கோசர் பாண்டியர்க்கு உறு துண்யாதல் மதுரைக் காஞ்சி யடிகளைக் காட்டி முன் ரே விளக்கினேன். வழுதிதுணே என்ற பாடம் எழுதி வழுவே துனேக் கொண்டு வழுதுணேயென வரையப் பட்டது வேறு வேறு பொய்ப் பொருள் கோடற்குக் கார ணமாயிற்றென்க. தமிழகப்படுத்த பெருஞ் சிறப்பு வழு தியதாகல், 51 ஆம் புறப்பாட்டால்,கெரித்து இவ்வுண்மை எளிதினறியலாம். கற்றினேப் பாட்டால் இக் கழும்பன் பாணர்க்குச் சுற்றம் போல் விளங்கியவன் என்பதும், இவன் ஊரிற் பானர் பிச்சையிற் சூழ்ந்து பெற்ற பெருங் களிறுகள் வீட்டு வாயில் தோறும் வந்து கிற்கும் என்ப தும் அறியலாகும். பிச்சை சூழ் பெருங்களிறு என்பது 'களிறு பெறு வல்சிப் பாணன் என்பதல்ை விளக்கம், பெறுதல் காண்க. பெருங்களிற்றையும் பாணர்க்குப் பிச்சையாக நல்குஞ் சிறப்பான் ஊனுாரின் செல்வ நிலை குறித்தா ரென்க. இவனைப் பரணர், "வெண்ணெ லரிநர் கண்ணுமை வெரி இக் கண்மடற் கொண்ட இந்தே னிரியக் - கள்ளரிக்குங் குயஞ் சிறுசின் மீன்சீவும் பாண்சேரி வாய்மொழித் தழும்ப னு,ணு ரன்ன ( 1, οικ. 348) எனப் பாடுதலான் இவன் வாய்மொழியிற் சிறந்த கோசர் குடியினனுதல் அறியலாம். இனிக்கலியுள், காழ்வரை நில்லாக் கடுங்களிற் ருெருத்தல் யாழ்வரைத் தங்கியாங்கு" (பாலே. 1). என்பதனற்பாகன் குத்துக் கோற்கு கில்லாத கடுங் களிறு யாழிசையின் எல்லேயிலே கங்கினுற் போல என் அரைத்தார். -ெ- - # -rr- 2- = இவ்வாறு யாழிசையால் மதயானையை வசஞ் செய்க செய்தி வத்ளதேசத்துக் கோசத்திலிருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/50&oldid=813354" இலிருந்து மீள்விக்கப்பட்டது