பக்கம்:கோசர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கோசர் —4– - - - - - _ உதயணற்குரிய சிறப்பென்பது பெருங் கதை வல்லார் நன்கறிவர். களிற் ருெருத்தல் யாழ்வசைத் தங்கியாங்கு' என இறந்த காலத்தாற் கூறுதலால், இது பழையகோர் §ಾ கருதிய கென்று நன்கு துணியலாம். கலி யில் இச் செய்தி கூறியவர் கொங்கிற் கருவூரிலிருந்து அரசாண்ட சேரர் என்பது இவரைப் பேய் மகளிள வெயினி பாடிய புறப் பாட்டில், "அரிமயிர்த் திரண் முன்கை வாலிழை மட மங்கையர் வரிமணற் புண்பா வைக்குக் குலவுச் சினேப் பூக்கொய்து தண்பொருதைப் புனல்பாயும் விண் பொருபுகழ் விறல் வஞ்சிப் பாடல் சான்ற விறல் வேத்தனும்மே." (புறம் 11) என வருகலானும் அதற்குப் பழைய வுரைகாரர். 'ஐமையை யுடைய திரண்ட முன்ன ங் கையினையும் தூய ஆபர்னத்தையும் உடைய பேதை மகளிர் வண்டலிழைத் துச் சிற்றிற்கட் செய்த பாவைக்கு, வளைந்த கோட்டுப். பூவைப் பறித்துக் குளிர்க்க ஆன் பொருக்கத்து 店历jr கட் பாய்ந்து விளையாடும் வானமுட்டிய புகழினையும் வென்றியையு முடைய கருவூரின்கட் பாடுகற்கமைந்த வெற்றியையுடைய அரசனும்' என்றுரைத்த கனுைம் அறியப்படும். இவர் கோசர் வதிகின்ற கொங்கிற் கரு வூரிலிருந்து கொங்கிளங் கோசர் முன்னே வரலாறு தெரிந்தவ ராதலால் அவ் வுதயணன் செய்தியை ஈண்டுக் கூறிக் காட்டினரென நன்கு துணியலாகும். பிற் காலத்து இத் தமிழ்நாடாண்ட பல்லவ வேங்காாலும் இப்புகழ் போற்றப்பட்ட தென்பது பாகூர்ப் பட்டயத்து கந்திவர்ம பல்லவனே, வாரண கந்தரி விஷயே வத்ளேச் வாஸ்மாக :' என்று பிரசஸ்தியாற் கூறுதலான் அறி யப்படும். இனி இவர் காலூர்க் கோசர் (15) எனக் குறுக் தொகையில் வழங்கப்பட்டனர். இனி நற்றிணே 265 ஆம் பாட்டில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/51&oldid=813355" இலிருந்து மீள்விக்கப்பட்டது