பக்கம்:கோசர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 47 விளையம் பின் வில்லோர் பெருமகன் - பூந்தோன் யாப்பின் மிஞிலி காக்கும் பாத்தன்ன' என் வருதலான், இக் கோசர் பூக் கொழில் செய்க தோள்யாப்பாகிய ஒருவகைக்குப்பாயமணியும் இயல் பின ரென்றறியப் படுவது. வடமொழியிற்கோசம் கவசத் திற்குப் பெயராகலான் அதை எப்போதும் அணிந்தவர் கோசர் எனப் பட்டனரெனின் இவர் வீரத்திற்கும் படைத் கொழிற்கும் பொருந்து மெனினும், பல நாட்டு வேந்தர் பரிவாரத்திற் காவற் படையிலுள்ள வீரர் பலர்க் கும் இக் குப்பாயமுண்மை கேட்கப் படுதலின், இவர்க்கே சிறந்த அடையாளம் அஃகாகாமை உணர்க. "கஞ்சுக மாக்க ளீரைஞ்துாற்றுவர்' சேரன் செங்குட்டுவன் பரிவாரத்திற் கூறப்பட்டாலும் அவரைக் கோசரென வழங்காமையாற் றுணியக் கூடவில்லை. இனி வால்மீகி ராமாயணம் 32 ஆம் சருக்கத்து. :பிரமற்கு மகனுராகிய குசரென்பவர் பெருக் தவம் புரிந்து கோன்புகளைக் கவருது செய்து கருமங்களே யுணர்ந்து பெரியோர்களைப் பூசித்துப் பெருமை பெற்றி ருந்தார். அந்த மகாத்மா கற்குலத்திற் பிறந்து நல் லொழுக்க மிக்க வைதர்ப்பி என்பவனிடத்தில் கற்குணங் கள்ாற் றம்மை யொத்த குசாம்பன், குசநாபன், ஆதார்த் கர்ஜஸ், வஸ்- என்னும் பெயருள்ள நான்கு புதல்வ ரைப் பெற்றர். (2) குசர் கடிக்ரிய கர்மத்தைச் செய்வ தில் விருப்பமிக்கவராகி, ஒளி நிறைந்தவரும், பெரிய ஊக்க முள்ளவரும், கருமத்தினிற்பவரும், வாய்வையே பேசுகின்றவரும் ஆன அப் புதல்வரை கோக்கிக் குடி களப் பாதுகாக்கல் செய்யுங்கள், கர்மத்தை கிரம்ப அடைவீர்கள் என்று சொன்னர். உலகிற் கொத்த காரிற் சிறந்த அங்கால்வரும் குச ருடைய வார்க்கையைக் கேட்டு அப்போதே கான்கு ககரங்களிற் புகலாயினர். ராம பேரொளி நிறைக்க குசாம்பர் கெளசாம்பி என்ற நாமபுரியை உண்டாக்கி ஞர். கர்ம சிங்கையராகிய குசநாபர் மஹோகயம் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/52&oldid=813356" இலிருந்து மீள்விக்கப்பட்டது