பக்கம்:கோசர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 4.9 காச்மீரத்தில் ரக்த கோசம் நிகழ்ந்தது முன்னரே கூறி னேன். மிருதிகளிற் காளி கோயிலிலும் பைரவர் கோயி லிலும் அபி மந்திரித்த நீரைக் குடிக்கச் செய்வது கோசம் எனக் கூறுவர். ரக்க கோசம் வாய்மையிலும் கட்பினும் பிறழாமைக்கும் மேற் கொள்ளப்படுமென்பது மேலே காட்டினேன். இக் கோசகுலம் எதிர்க்க படையில் யானையை யல் லது எறியேம் என்று திவ்ய சபகஞ் செய்து ஹஸ்தி கோசம் என்னும் ஒரு குழுவாகவும், எதிர்ந்த வீா.ை யல்லது எறியேம் என்று சபகஞ் செய்து வீரகோசம் என்னும் குழுவாகவும் வழி ங்கப்படும். இவ் வுண்மை, வேந்துார் யானைக் கல்ல தேந்துவன் போலான்ற னிலங்கில வேலே' (புறம். 801) எனவும் "கறையடியானைக் கல்ல து றைகழிப் பறியா வேலோ ஒா,ே 11 (புறம் # 323) הTזרהם வும் ఖెTఎనె யானே எறியும் விசைப் பற்றிய னவாதலானும், "தாளுல் விலங்காற் றணித்தாற் பிறன்வரைத்தால் யானே யெறித விளிவரவால்-யானை ஒருகை யுடைய தெறிவலோ யானும், இருகை சுமந்து வாழ வேன்' (தொல், புறத்தினே. உரை) எனவருவது, யானை எறியாது விரரை எறியும் விர&னப் பற்றியதாதலானும் உணரலாம். சாளுக்கிய ஜெயஸிம்மன் சாசனத்தில் ஆக்ஞப் திரத்ா ஹஸ்தி கோச வீர கோச. (Epigraphia Indica Vol. 19 பக்.257) எனவருகலானிப் பாகுபாடுணரலாம். கருவூர்க்கும் கீழ்பால் மூன்றுகல் தாத்தில் வண்டி வழி யின் பக்கத்துக் கிடக்கும் வட்டெழுத்துள்ள ஒரு சிலையில், 'கூற்றருதை கெல்லி நிறுபன் களகா r. .........த்தி கோச முடைக் கோசமு...... H. H. H. H. H. H. H. H. H. ஐம்பெருங் குழுவு சங்கமிவை காத்தான் "அடியென் ற&லமேலன'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/54&oldid=813358" இலிருந்து மீள்விக்கப்பட்டது