பக்கம்:கோசர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 53 யன் மாதா பிதாக்களைச் சார்த்தி இடாக் கரம்பை மூல பூநீ வீமநாத முடையார்க்கு விளக் கொன்று' (S. I Inscr. Vol. 1V No 1839 A) என்பதனுலிவன் சோனுட்டிருக்த வன் என்பது புலப்படுவது. கோசன் செருங்தை உறங் தையிலிருக்கது முன்னரே காட்டினேன். இவரெல்லாம் சோணுட்டுச் செல்லுாரை யடுத்து நியமத்திருந்த கோசர் வழியினராவர். இனி நான் மொழி நாட்டு விடுகாகன் ஆன வத்தாயன் என்பவனுெருவன் நாமக்கற் சாசனத்தால் அறியப்படு Gordycor. (Top, List of Inscr. Trichnopoly No. 213) இச் சாசனம் நான் மொழிக் கோசர் என்ற மதுரைக் காஞ்சியின் பொருளை நன்கு விளக்குதல் காண்க. வத்ஸ் ரஜன் ஒருவன் ஆரியர்க்குத் திரணி என்ற ஊரை அளித் தது (டிை. No. 294) ஆவது சாசனத்தாலறியப் படுவது. வரெல்லாம் கொங்கிற் கோசராவ ரென்று கருதுகின் றேன். வச்சத் கொள்ளாயிரம் கொண்டவனும் இக் கொங்கு நாட்டவன் என நினையலாம் இனி வாய்மொழி “ಿಣಿ என்பவன் பாயல் மலைக்குக் கோவாகப் புறப் 1ாட்டில் வழங்கப்பட்டுள்ளனன். வத்ஸன் என்னும் பெயர் வம்சன் எனச் சைக பெளத்த நூல்களில் மிகுதியாக வழங்கப் படுகலால் இப் பாயற் கோவும் வத்ள தேயத்தான் என ஊகிக்கின்றேன். இதற் கேற்பவே இவனைக் கோசர்க்குச் சிறந்த வாய்மொழி யால் விசேடித்து வாய் மொழி வஞ்சன்' எனப் பாடுதல் காண்க. மற்றுக் கொளு எழுதினவர் சேரமான் ஞ்சன் என்றது, அவன் சோமானுடையவன் என் புது பற்றியென கினையலாம். இது பிற்காலத்துப் புண்டிய சாசனங்களில் அதிசய பாண்டிய வத்கராயன், விக்கிரிம்பாண்டிய வத்தாயன் (S.I.I.Vol. V Nos. 418) என வருவன போலக் கொள்ளப்படும். பாண்டிய வத்த: ராயன எனபது பாண்டியனுடைய வத்த ராயன் என்று பொருள் படுதல் கண்டு உண்மை யுணர்க. புறப்பாட் டின் கொளுவில் பாண்டியன் கீரஞ்சாத்தன் (178) என்பதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/58&oldid=813362" இலிருந்து மீள்விக்கப்பட்டது