பக்கம்:கோசர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. - கோசர் இவ்வாறே வந்தது காண்க. 'கருவூர் சோன் - க் தன் (குறுங் தொகை. 268) எனவருதலாதும் உண்மை புணரலாம். இதன்கட் சாக்கன் சோமானுகாத கருவூர்ச் சேரமானுடைய சாக்கன் என்று கல் கண்டு கொள்க. சோழன் உய்ய வங்கான் குருகுல ராயன்' 1572 of 1922 Epigraphic Report-1928) argora(52i Ji Jirairah. 3.5 குலராயன் என்பது வத்ஸ்ராயர் பூண்ட மறு பெயர் : உதயணனேக் குருகுலக் குரிசில் என்பது பெருங்கதை யிற் கண்டது. கே புதுயர்ந்த குருகுலக் குரிசி ல், வாடா கறுங் கார் வத்தவர் பெருமகன் ) (பெருங்ககை 4-15-2627) என வந்தது காண்க. புறப்பாட்டில் வஞ்சன் சேரன்தான் என்றற் கேற்ற குறிப்பு ஒன்றுமில்லாமை (3 காக்கி உண்மை புணர்க. இவனிருக்க மலை சாய tpみp" ੰ பெயர் டனிப்போது Lt;) காட்டிலுள்ளது காணலாம். சாயமலை-உறங்குகற்குரிய இடமாகிய மலை. எ.று. இனி, மெப் சொல்லாவி ராவணனை மேலோடி பிடழித்துப் பொய் சொல்லா துயிர் போனுன்' == (தேவா. புள்ளிருக்கு வேளுர்) கழுகரையன் என்பது பற்றிக் கோசர் காம் வாய் மொழிக் கியைவது கண்டு கழுகுமலை யென்று பெயரிட் டனரெனின் அமைவதே யாகும். இனி, நற்றினேயில். 'வரைபோல் யானை வாய்மொழி முடியன் வரை வேய் புரையு நற்குேள்' (390) என்பதனுற் கூறப்பட்ட வாய்மொழி முடியனும் இக் கோசர் குடியினனென கினையலாம். மேலே சாசனத் துக் கூறப்பட்ட காரியானே முடிகொண்டான் மள்கெடு வேல் வத்கர் வேக்கன்' என்பவன் இச் சங்க காலத்து வாய்மொழி முடியன் வழியினன் என்று நினைவது பொருத்தும்.

  • = = i - -- -- இனிக் கோயன் பள்ளி என்பது கருவூரை யடுத்துள் ளது. இதனுற் கோசன் என்னும் பெயர் கோயன் என
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/59&oldid=813363" இலிருந்து மீள்விக்கப்பட்டது