பக்கம்:கோசர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் சிலப்பதிகார அரும் பதவுரைகாரர். "கொங்கிளங் கோசர் தங்களுட் டகத்து Ei. i. = తా == நங்கைககு விழவொடு சாந்தி செப்ய ■ H * மழைதொழி லென்று மாருத ாயிற்று o (சிலப். உரைபெறு கட்டு.ை) என்புழிக் கோசரைக் குறும்பு செலுத்துவார் சில வீரர் ' எனவுை ாத்தார். அடியார்க் கு கல லார் ஈண்டுக் m = # -- H -- o ா . --- கொங்கு மண்டிலத்து ' இளங்கோவாகிய கோசர் ' என்று கருதி மொழிந்தனர். அரும் பகவுாைகா குறும்பு செலுத்துவார் என்றது, சிறிய அரண்களில் ஆட்சி செலுத்துவார் என்றவாறும். அடியார்க்கு கல்லா கொங்கு மண்டிலத்து இளங்கோவாகிய கோசர் என்றது, வேந்தர் வழியினராய்க் கொங்கில் வதிகின்ற கோசரைக் குறிக்ககாகும். இவர் இங்கனங் கருதியது மேல் வரக்கருகாகையில் இவரைக் குடகக் கொங்கர் ' | - H. - * -- -- == -r எனக் கூறியதுபற்றி யென்று துணியலாம். குடகக் --- e = * = i o o கொங்கர் என்றவரைக் குடமலை காட்டாராயிருந்து கொங்கிற் குடியேறி வதிகின்ற இளங்கோ வழியின ராகிய .ே கா சர் என இவர் கருதினராவர். இவர் Fol . . - ளங்கே .ெ ? யார் s ப: .ே - கோசரை இளங்கோவாகிய கோசர் என்றது. இவயைப் பற்றிச் சான்றேர் கூறிய பல்லிடங்களிலும் இளங்கோசர் என வ ரு த ல் பற்றியென்றுப்த்துனாலாகும். இத லுண்மை மேலாாயப்படுவதனுல் கன்கு வெளியாகும். வரக்கருகாகையுள் ஆரிய மன்னர் முகலாகக் கயவாக வேக்க ன லுதியாகக் கூறி அார் வருக்கிடையே குட கக் கொங்கர் ' என இவரைக் கூறுகலான், இவரையும் அவர் அரசராகக் கருதியே இளங்கோவாகிய கே. சாக அரைக்கனரெனத் தெளியலாம். கோசரை இளங்கே வாகிய கோசர் என வழங்கியதில் ஒருண்மை யுளக .ே H. = يدعي i. # o -- i. -- -- -- வேண்டும். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கொ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/6&oldid=813364" இலிருந்து மீள்விக்கப்பட்டது