பக்கம்:கோசர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 55 வழங்கப்பட்ட தென்றுணரலாம். கோயன்புத்துார் என் ப்தும் இப்படிப் பட்டதேயாம். இக் கோயர் குடி கோய் எனவும் வழங்கப்பட்ட கென்பது இளங் கோய்க்குடி என்ற பெயரான் அறியலாம். முள்ளி காட்டு இளங் கோய்க்குடி (அம்பா ஸமுத்ரத்தின் பெயர்) என்பது + raeçortò (Top List. Tinnevelly Dist. Nos. 28, 29 பார்க்க) இளங்கோயுடையான் முனையதரயன் (S.1.1. VI. No. 538 of 1909) எனத் தஞ்சையைச் சேர்ந்த கோவிஅார்ச் சாசனத்து வருதலான், இக் குடி வழக் குண்ம்ை உணரப்படும். திருநெல்வேலியைச் சார்ந்த கபுை:யம் உள்ள காடு கோய்நாடு என வழங்கப்படும். கோகாடு எனச் சாசனங்களிற் பிழைபட எழுதப்பட் டுள்ளது. கோகாடு என்பது வேறே இருத்தலான் இதன் பெயர் அங்கனமாகாமை எளிதினுணரலாம். இனி இக் கோசர் இயல்பில் முருடர் என்பதும் முற் காலத்துக் கள்ளை மிகவும் விரும்ப உண்டவர் என்பதும் தமிழ் நூல்களிற் கண்டனவே பாகும். இவற்றை "இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்' (அகம். :) எனவும், :நனேக் கள்ளின் மனைக் கோசர்" )Lرof. :3 ال{{ எனவும் வருவனவற்ருன் அறியலாகும். இவற்றெடு ಘೀ கெள சாம்பியரைப் பெளத்த நூல்கள் கூறிய * AT = , ■ == ... * * HF H T m = ஆதி І — уг гг ol. I of இட . ளில் முருட எனவும கள விரும்புபவர் எனவு குறித்தல் காணலாம். இவ் வுண்மை வம்ஸர்கள் (வத்ஸ்ர் - o கள்) முருடர் கொடியர் அவருடைய அரசன அழித்தலே மேற்கொண்டவன் என்று கூறிப் புத்கர் அவ்வத்ஸர் குடியில் அவதரிப்பது மறுத்தார். - ஒனவும் புத்த ஜாதக சரிதையில் ஸ்-ராபான ஜாக கத்தில் புத்தர் கேர்சாம்பியர்க்குக் கள்ளருந்துத்ல் குற்ற இமன்றும் அகற்குக் கழுவாய் புரிய வேண்டுமென்றும் மொழிந்தனர், எனவும் வருகலான் அறியலாம். இனிக் கோசர் பிற்காலத்துப் பாண்டியர்கட்குக் கைக்கோட்சேபைதிகள் என்னும் பெயருடையரா யிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/60&oldid=813365" இலிருந்து மீள்விக்கப்பட்டது