பக்கம்:கோசர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கொரர் | தது, இப்படிச் சம்மதித்து விலைப் பிரமாணம் பன்னிக் கொடுத் தோம் ஆதிசண்டேச் சுர தேவர்க்கு : திருநெல் வேலிக் கைக்கோட் சேபைதிகளோம். இவை அதிசய பாண் ಇ-4 வத்தராயன் எழுத்து. இவை விக்கிரம பாண்டிய வத்த JIulöI grap 5 # (S.II. Vol. V. No. 418)” groor வருதலா னறியப்படுவது. ஈண்டுக் கைக்கோட் சேனை என்பது அர்சற்குச் சாகற் பொருட்டுச் சபதவிரதங் டிென், படையென். கினேயலாம். கைக்கோள்கோ சபதம், விரகம் என்று கொள்ளலாம். கைக்கோன்டம் ஒழுக்கமாகக் கைக்கொள்ளப் பட்டதொன்று. எவ. இவ்வாறே இவர் சோழர் கைக்கோட் படையாள ராக வும் இருந்தனர் என்பதும் சாசனங்களாலறியப் படு வது. 'திரிபுவன வீரதேவன் மெய்க்கிர்த்தியில் புதுக் கோட்டைச் சாசனம் No. 163) 'சாமரையும் கோசராணயு மேம்பரியும் கொடித்தேருங் குஞ்சரமும் வைகைாடும்: சோழர் என்பதன்ற் கொண்டார்ென்த் தெரிவில் சோழர் கோசரை ஆணேயிடுவதை ஒரு பெருஞ் சிறப் பாகக் கருதினரென்பது புலகுைம். கோசம் என்பது கோசு எனவும் வழிபடுகல்' கோசுகுண்டு எனவரும் பாண்டி காட்டு ஊர்ப் பெயா னறிந்தது. ரீ ராஜ ராஜ தேவர் கைக்கோட் படை பாத்த கன் தெரிக்க கைக்கோளரும், சுந்தர சோழர் தெரிஞ் சகைக் கோளரும், S.I.T, Vol. IV No. 391), பாண்டிய குலாசனி தெரிஞ்சகைக் கோளரும், அபிமான் பூவின தெரிஞ்சகைக் கோளரும் (Epi. Report 1917 N. 633) என்பனவற்ருல் கைக்கோளர் ஏதோ ஒரு முறையிற் பேர்ரசாற் றெரிந்து படையிற் சேர்க்கப்படுவ ரென் பது தெரிஞ்சகைக் கோளர் என்னும் தொடரால் அறி யப்படும். இவருடைய சத்திய வீரத்திற் பேரரசர்க் குள்ள நம்புதலால் இவரைத் தம் அகப்பரி வாரத்து வைத்திருந்தன ரென்பதும், 'நம்பிராட்டியர் நேரியன் மாதேவி யகப் பரிவாரத்துக் கைக்கோளன் சோறு டையானருககனை அன்பார பாணஇாயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/61&oldid=813366" இலிருந்து மீள்விக்கப்பட்டது