பக்கம்:கோசர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 57 |S.I.I.Vol. V No. 700) என வருதலான் அறியக் கிடப் பது. இக்கைக்கோளச் சேபைதிகட்கு விட்ட நிலங் கட்கு அரசர் உதிரப்பட்டி (ருதிர பத்ரிகா என்ற ஒரு வீர சாசனம் கொடுப்பது வழக்கமென்பது பழைய கல்வெட் டுக்களால் அறியக்கிடப்பது. (Epi Report 1917 No. 635) ப்ோரில் உதிரஞ் சிந்தும் வீரராதல் பற்றி இவ் வுதிரப்பட்டி கொடுக்கப்பட்ட தென்று கினேயலாம். சாசனங்களில் இரண்டு கைமா சேனே, மூன்று கைமா சேனை என வழங்குகல் காணலாம். இரண்டு கை இடங்கை, வலங்கை யெனப் பகுக்கப்பட்ட சேனே வகை; நடுவிற் கையுங் கூட்டி இச் சேனை மூன்றுகையா கவும் கூறப்படும் என்று தெரியலாம். இதனுற் கை என்பது படைவகுப்பிற்குப் பெயராதலாலப் படைக்கை களில் அமர்ந்த கோளர் என்று இவரைக் கொள்ளலாம். அங்கனங் கொள்ளின், கோசர் என்னுஞ் சொல்லே நாளடைவிற் கேர்ளர் என மரீஇயின. தென்று கினைய லாம். கோசர் கோயர் என ஆகிப் பின் கோளர் என ஆயதென்க் கருகலாம். தாளி, துளசி என வருதலும் ಕೌಶಿಕ್ಯ திருக்க்ோளக்குடி என்பது கொடுங் குன்றக் துக்கு அணித்தாக மலையடியிலுள்ள ஊர். காளமேகம் பாட்டிலும் 'கோள ரிருக்குமூர் கோள்களவு கற்றவூர்' என வருதல் காணலாம். கோள் எனப் பின்னே வருக லாற்கோளர் குடிப் பெயரேயா மென்க. பதிற்றுப் பத்து ரையுட் படையை அணியாகவும் வகுத்தல் கூறுவர். சங்க காலத்துக் கோசரும் வேளிரும் வட காட்டின் வேறு வேறு பகுதியினின்று தென்னுட்டுப்புக்கவராத லால் இவ்விருவரும் தமக்குள் ஒற்றுமை யுடையராய் வாழ்ந்தனரென நினைகற்கில்லை. கோசர் ஒரு குழுவாக ஒரு புறத்தும் வேளிர் வேறு குழுவாக வேருெரு புறத் தும் ஒரு நாட்டே வதிந்தன. ரென்று கினையத்தகும். "பூரீ கோவிராஜ கேசரி பன்மர்க்கு யாண்டு எட்டா வது அடிகள் பழு வேட்டரையர் கண்டன் மறவனுர்படை இளைய இரண்முக ராமனிற்கைக் கோளன் பல தேவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/62&oldid=813367" இலிருந்து மீள்விக்கப்பட்டது