பக்கம்:கோசர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 & கோசர் = - =-_ வயிரியைக் குன்றக் கடற்றத்து மல்லுரரிருக்கும் வெள்ளா ளன் கிழவனம் பனும் பலதேவன் வைரியும் தங்களில் உருவிக் குத்திப் பலதேவன் வயிரிபடக் கிழவனம்பனே அடிகள் பழுவேட்டரையன் கண்டன் மறவனுர் சிறுபழு ஆர்த் திருவாலங்துறையுடைய மஹாதேவர்க்கு இவனேச் சாத்தி ஒரு துங்கா விளக்கு வையென்ன வைத்த சாவா மூவாப் ப்ேராடு தொண்ணுாறு' (Vol. V. No. 670) என வருதற்கண் வேளாளர்க்கும் கைக் கோளர்க்கும் உள்ள பகைமை காணலாம். திதியன் வேளி ரொடு பொரீஇய கழித்தவாள் வாய் ' எனவும் சஞ மிலி வேண்மா னெயினற் கொன்று ' எனவும் வருமிடங்களால் இப்பகைமை சங்க காலக் தொட்டே உண்மை யுணரலாம். இனிக் கைக்கோட் படையாயும் கைக்கோட் சேன பதிகளாயும் தமிழ் மூவேந்தர்க்கு அகப்பரி வாரத்துக் காவற்றுணேவராயும் போர்த்துணே வராயும் விளங்கிய இக் கோசக் குடி மக்கள் தம் படை வீரத்திற்கு இடனில் லாது போய காலத்து நூல் நூற்றுத் துகில் கெய்யுங் தொழிலே நாளடைவின் மேற் கொண்டன. ரென்று கினேயத்தகும். இவ் வுண்மை கைக் கோளப்படை' ( எனவும் கைக் கோளர் கறி" (Epi. Report 1917 No. 310) எனவும் சாசனங்களில் வழங்கலால் வலி யுறுவது. திவாகர நிகண்டிலும் செங்குக்கப் படையர் சேனைத் தலைவர், கந்து வாயர் காருகர் கைக்கோளர்' (மக்கட் பெயர்த் தொகுதி) என வருவதைக் கொண்டு இவ் வுண்மை நன்குணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/63&oldid=813368" இலிருந்து மீள்விக்கப்பட்டது