பக்கம்:கோசர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கோசர் எனக் கூறுதலாற் கோசர் ஆதியிலே துளு காட் டின் வதிந்தவர் காமென்றும், பின்னர்க் கொங்கின் வதி கலாற் கொங்கிளங் கோசர் குடகக் கொங்கர் என வழங் கப் பட்டன. ரென்றும் கூறுவாருண்டு. எங்கனமாயி அனும் கொங்கிளங் கோசர், கோசர் துளுநாடு என்பவற். ருள் இவர் ஆதியில் வதிக்க இடங்கள் கொங்கு நாடும், துளுநாடும் எனக் கொள்ளல் பொருங்தும் இக் கோசர் ಫೆ. விழவுஞ் சாந்தியுஞ் செய்தல் கேட்கப்பட்ட வாற்ருல், இவர் சேர வேங்கன் செங்குட்டுவனே யொத்து வேக வழக்கொடுபட்டவரல்லது பிறராகா ரென்று துன்னியலாம். இவரும் பிறரும் இலங்கைக் கயவாகு வேக் தனும்,

இமய வர்ம் பனின் கன்னட் செய்த காளணி வேள் வியில், வந்திகென்றே வணங்கினர் வேண்ட"

(சிலப். வாந்தரு. 161-16:8) லான் இவ் வுண்மை யுணர்க. கோசர் புரிக்க விழவுஞ் சாந்தியும் வைதீகமேயா மென்று கொள்க. இவ்வாறு வேக வழக் கொடுபட்டுக் கோசர் என்ற பெயரிற் சிறக்க இவ் வீரருடைய அரிய செய்திகள் பல செக்தமிழ்ச் சான்றேர் கொகை நால்களிலாங்காங்குக் கேட்கப் படுவன வேனும், இவர் பண்டு தொட்டுள்ள தமிழ்க் குடி மக்களெனத் துணிகற் கில்லை. கோசர் துளு காடு என்ற கனனும் (அகம். 15) நான் மொழிக் கோசர் (மதுரைக் காஞ்சி) என்றதனுைம், இவரைத் கமிழரென ஒரு கலையாகத் தெளிதலரிதாகல் காண்க. இவரைப் பாடிய பல்லிடத்தும் கல்லிசைப் புலவர், "இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கருங்கட் கோசர்' (அகம். 90) எனவும் "துனகாலன்ன புனதேர்க் கோசர்" (அகம். 251) எனவும் 'வளங்கெழு கோசர் விளங்குபடை' (அகம். 205) எனவும் "வென்வே, லிளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலின செறிந்த வகலிலே முருக்கிற் பெரு மரக் கம்பம் போல' (புறம். 169 ) எனவும் “வலம்புரி கோசர வைக் களத்தானும்' (புறம்.28:) எனவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோசர்.pdf/9&oldid=813371" இலிருந்து மீள்விக்கப்பட்டது