பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு டசன் கார் ஒரு கிலோ சொக்கத் தங்கம் இருபது கிலோ வெள்ளி தேவலோகத்துக் காமதேனு போல கற்பகத்தரு போல கேட்ட தெல்லாம் கொடுக்க - துன்பம் தணிக்க நம் இன்பத்தமிழ் ஏடுகள் எல்லாம் வாசலில் வந்து நிற்கின்றன வரிசையாய்.... வா... கண்ணே வரும்போது அஞ்சறைப் பெட்டியில் அன்றாடம் போட்டுவைத்தது அத்தனையையும் எடுத்துவா மொத்தமாய்... முன்பதிவு செய்ய என்றேன். அவ்வளவுதான். & 8 ஆளை விடுங்கள் என்று அலறி ஓடினாள்.... அடுப்படிக் கதவை மூடினாள்... தமிழ் இதழ்கள் தீபாவளி மலர் விற்பனைக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்ததை படித்துவிட்டு எழுதியது. 'தினமணி'யில் வெளிவந்தது. 130 0 மீரா